10th,+2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றம்? முக்கிய தகவல்கள் 10th 12th Public Exam Postpone details in tamilnadu

10th 12th Public Exam Postpone details in tamilnadu

மார்ச் 18-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. அதேபோல் 11-ம் வகுப்புக்கு மார்ச் 19-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 8-ம் தேதியும் பொதுத்தேர்வு நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு பொறுத்துதான் பொதுத்தேர்வு இறுதி செய்ய இருப்பதாக பள்ளிக்கல்விதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

10th 12th Public Exam Postpone details in tamilnadu
10th 12th Public Exam Postpone details in tamilnadu

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மார்ச் – ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வந்தால் பொதுத்தேர்வு தேதி மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கும். ஏனவே இதுதொடர்பாக அதிகாரி மட்டத்தில் ஆலோசனை இருக்கின்றது.

2019 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் – மே மாதங்களில் நடத்தப்பட்டன. 18வது மக்களவைத் தேர்தல் 2024ம் வருடம் எந்த தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!