மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Canara வங்கியில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp (Group) – Click here to Join
- WhatsApp (Channel) – Click here to Join
- Telegram – Click here to Join
தமிழக அரசு ரெகார்ட் கிளார்க் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்கும் முறை..!
Canara Bank PO MT Recruitment 2024 Details
நிறுவனம் | Canara Bank |
வேலை வகை | Central Govt Jobs |
பதவி | Probationary Officer/ Management Trainee |
பணியிடம் | All Over India |
விண்ணப்ப முறை | Online |
Qualifications of Canara Bank PO MT Recruitment 2024
பணியின் பெயர் : Probationary Officer/ Management Trainee
காலியிடங்களின் எண்ணிக்கை – 750
கல்வித் தகுதி:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க 20 – 30 க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் திறனறித் தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும்.
- மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை www.ibps.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
28.08.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here