12th, Diploma முடித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு Indian Coast Guard Recruitment 2023
இந்திய கடலோர காவல்படையில் Navik General Duty, Navik (Domestic Branch), Yantrik (Mechanical), Yantrik (Electrical), Yantrik (Electronics) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. …