ECHS Tambaram Recruitment 2023
ECHS Tambaram Recruitment 2023 தாம்பரத்தில், முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் (Ex Serviceman Contributory Health scheme – ECHS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 110 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்
பணி விவரம்:
பதவி | காலியிடம் |
---|---|
Clerk | 1 |
Driver | 1 |
Saifwala | 1 |
Total | 03 |

ECHS Tambaram Recruitment 2023 Qualifications
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
Clerk
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஐந்தாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Driver
விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஐந்து வருட அனுபவத்துடன் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Safaiwala
விண்ணப்பதாரர்கள் ஐந்து வருட அனுபவத்துடன் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
Clerk – Rs.16,800 per month
Driver – Rs.19,700 per month
Safaiwala – Rs.16,800 per month
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.05.2023 ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகவரி
OIC,
Stn HQ,
ECHS Cell,
ECHS Polyclinic,
Air Force Station,
Tambaram,
Chennai-600046.
விண்ணப்ப படிவம் | Click here |
---|---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Super work very start mach my favourite work