How to register in PEN Kalvi Scheme? PEN kalvi tn gov in
pen kalvi tn gov in apply online
How to register in PEN Kalvi Scheme? PEN kalvi tn gov in: தமிழகத்தில் மாணவியருக்கு ரூ1,000 வழங்கும் திட்டத்துக்கான முகாம்கள் இன்று முதல் நடைபெற உள்ளன. மேலும் தமிழக அரசின் உயர்கல்வி வழிகாட்டித் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றி இத்திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது
இத்திட்டத்தில் தகுதி பெறும் மாணவிகளை சேர்க்க இன்று முதல் வரும் 30-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மாநில உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
pen kalvi tn gov in apply online: இத்திட்டத்தை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது
.
தகுதி வாய்ந்த மாணவிகள் தங்கள் பெயர்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு மாணவிகளின் விவரங்கள், வங்கிக் கணக்கு, ஆதார் எண், 10,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
pen kalvi tn gov in apply online தபால் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கின் மூலம் மாணவிகள் மாதாந்திர உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்
தமிழ்நாடு அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு கல்லூரி படிப்பை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக உதவித்தொகை செலுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை தபால் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.
How to register in PEN Kalvi Scheme PEN kalvi tn gov in
இந்த வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் கிடையாது. அனைத்து தபால் அலுவலகங்களிலும் பணத்தை பெற்று கொள்ளலாம். ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை மட்டும் வைத்து தபால் துறையில் வங்கி கணக்கு தொடங்கலாம். அனைத்து கிராமப்புற தபால் அலுவலகங்களிலும் இச்சேவை உண்டு. இந்த கணக்கு தொடங்குவதற்கு கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. இதனை மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
How to register in PEN Kalvi Scheme? PEN kalvi tn gov in
pen kalvi tn gov in apply online
Steps to Register in Pen Kalvi Scheme
Step 1: Go to https://penkalvi.tn.gov.in
Step 2 : Enter Your Mobile Numer
Step 3 : Enter OTP
Step 4: Enter the Govt School name and Location
Step 5: Enter Your NAME, Aadhar Number, Bank Account Details
Step 6: Submit
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில் | |
Click here | |
Telegram | Click here |
Check Our Site Links | |
Join our Google News | Click here |
+2 Govt Jobs | Check now |
SSLC Govt Jobs | Check Now |
All Degree Govt Jobs | Check now |
About US
Tn Study Corner is exclusively made for Educational Information, Govt Job Updates and Govt Schemes You can visit our Website regularly to get Updates of Central Govt Jobs, State Govt Jobs, Degree Jobs, Diploma Jobs, +2 Jobs, 10th jobs. Additionally We Provide Study materials for TNPSC and Diploma Students. Don’t forgot to join our Telegram and WhatsApp Group. We are delighted to welcoming you. We hope our web portal helpful to you. All the best for your Exam Results and Get a Government Jobs. Thanks for Contacting us
Very Useful
Thank you sister. Please visit our website regularly for latest govt jobs, govt schemes and educational information.