10ம் வகுப்பு கல்வித் தகுதிக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு India Post Staff Car Driver Recruitment 2023

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நிறுவனம்:

இந்திய அஞ்சல் துறை

பணியின் பெயர்:

Staff Car Driver (Ordinary Grade)

மொத்த பணியிடங்கள்:

2

Organization Government of India, Ministry of Communication, Department of Posts
Type of Employment Central Govt Jobs
Method of recruitment Direct recruitment.
Total Vacancies 2 Posts
Post Name Staff Car Driver
Official Website www.indiapost.gov.in
Applying Mode Offline
Last Date 25th September 2023
India Post Staff Car Driver Recruitment 2023
India Post Staff Car Driver Recruitment 2023

தகுதி:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க SSLC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்கக்கூடியவராக இருக்க வேண்டும்) தேவை. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது விண்ணப்பம் பெறுவதற்கான இறுதித் தேதியின் படி, அதிகபட்சம் 56 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (25.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

25.09.2023

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – இந்திய அஞ்சல் துறை 2023: Download Here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!