ரூ 35,400 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு India Post Technical Supervisor Recruitment 2023 Last Date

India Post Technical Supervisor Recruitment 2023

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

தற்போது இந்திய தபால் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புக்காக அனைவரும் பதிவு செய்யலாம். இதற்கு 16.09.2023 கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்குள் உங்கள் ஆவணங்களை தபால் மூலம் நீங்கள் அனுப்பி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைக்கான அதிகாரபூர்வ விண்ணப்ப படிவம், கல்வித்தகுதி, இணைக்க வேண்டிய ஆவணங்கள், வயதுவரம்பு போன்றவற்றை தெளிவாக தொகுத்து வழங்குவது இந்த வேலை ஒரு அஞ்சல் துறை சார்ந்த வேலை அதுமட்டுமில்லாமல் டெக்னிக்கல் சூப்பர்வைசர் (Technical Supervisor) மற்றும் பலதரப்பட்ட இதர வேலைகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

காலியிடங்கள்:

Technical Supervisor  – 1

சம்பளம் (Salary): Technical Supervisor – Rs. 35,400/-

விண்ணப்ப கட்டணம் (Application Fees): கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process): Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

கடைசி தேதி (Last Date): விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 26.07.2023 விண்ணப்பிக்க கடைசி தேதி – 16.09.2023

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)

அதிகபட்ச வயது – 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)

 
India Post Technical Supervisor Recruitment 2023 Last Date
India Post Technical Supervisor Recruitment 2023 Last Date

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் A Degree/Diploma in Mechanical/Automobile Engineering from any recognized institution and Practical experience in an automobile firm of repute or in a Government Workshop of two years (OR) Passed Matriculation Examination or possessing an equivalent qualification with practical experience of at least five years in some factory or workshop for manufacture, repair or maintenance of internal combustion engines. Preference will be given to those who have held charge of a shop for at least a year or have worked as Service Engineer with firm dealing in internal combustion engines or equipments worked with internal combustion engines. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

Step 1: இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2: விண்ணப்பதாரர்கள் முதலில் https://www.indiapost.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 3: அந்த பக்கத்தில் உள்ள Rcruitment லிங்கை கிளிக் செய்யவும்.

Step 4: அதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

Step 5: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

Step 6: பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

Step 7: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

Step 8: விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 9: விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி “The Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area phase-I, Naraina, New Delhi-110028. குறிப்பு: Speed Post/ Registered Post மூலம் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

Notification  Click here
Apllication Form PDF Click Here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!