Indian Bank Office Assistant Recruitment 2023 Last Date
Indian Bank Office Assistant Recruitment 2023 Last Date திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 29.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
Office Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 22 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000
Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 22 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.indianbank.in/wp-content/uploads/2023/04/Advertisement-INDSETI.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Director, Indian Bank Rural Self Employment Training Institute, No.143/73, 1st Floor, Ramalinganar Main Road, Tiruvannamalai – 606601.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.04.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.indianbank.in/wp-content/uploads/2023/04/Advertisement-INDSETI.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.