இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி – +2 Indian Navy SSR Recruitment 2023

Indian Navy SSR Recruitment 2023

Indian Navy SSR Recruitment 2023 இந்தியக் கடற்படை ஆணையம் Agniveer (SSR) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், 1,365 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 

இந்த பணியிடங்களுக்கு 29.05.2023 முதல் 15.06.2023 வரை விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்கள் 15.06.2023 11:59 மணிக்குள் ரூ .550 விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Indian Navy SSR Recruitment 2023 Highlights

நிறுவனம் Indian Navy
Job Category Central Govt Jobs
Job Duration 4 Years
Job Location Anywhere in India
Vacancies 1,365
Starting Date of Application 29.05.2023
Last Date of Submitting Application 15.06.2023
Application Mode Online

Indian Navy SSR Recruitment 2023 Vacancies

Name of the Post Number of Vacancies
Agniveer 1,365 
Total 1,365

 

Indian Navy SSR Recruitment 2023
Indian Navy SSR Recruitment 2023

தகுதிகள்

கல்வித் தகுதி:

Qualified in 10+2 examination with Maths & Physics and at least one of these subjects:- Chemistry/ Biology/ Computer Science from the Boards of School Education recognised by Ministry of Education, Govt. of India.

Marital Status: Only unmarried Indian male and female candidates are eligible for enrolment as Agniveer in IN. Candidates will have to give a certificate of being ‘unmarried’ at the time of enrolment. Agniveers shall not be permitted to marry during their entire tenure of four years in the IN. A candidate shall be dismissed from service if he/ she marries during his/her tenure or is found to be already married despite giving certificate of being unmarried.

வயதுத் தகுதி: Candidate should be born between 1st Nov 2002 to 30th April 2006 (Both dates inclusive)

Salary Details  – Rs. 30,000 to 40,000 Pay, Allowances and Allied Benefits: AGNIVEER (SSR) enrolled under this Scheme will be paid an Agniveer package of Rs 30,000/- per month with a fixed yearly increment . In addition, Risk and Hardship allowances (as applicable in IAF), Dress and Travel allowances will be paid.

Indian Navy SSR Recruitment 2023 விண்ணப்பிப்பது எப்படி?

  • Step 1: www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு செல்லவும்.
  • Step 2: உங்கள் ‘பதிவு எண்’ மற்றும் கடவுச்சொல் மூலம் ஆன்லைன் அமைப்பில் உள்நுழைய வேண்டும்.
  • Step 3: விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை உள்ளிடவும்.

இந்த Agniveer (SSR) பணியிடங்களுக்கான தேர்வுமுறையில், கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் சோதனை, உடல் தர சோதனை, மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவை இருக்கும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படும். இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி

தேர்வு கட்டணம்

An examination fee of Rs. 550/- (Rupees Five hundred fifty only) plus 18% GST has to be paid by candidate during the online application through online mode by using net banking or by using Visa/ Master/ RuPay Credit/ Debit Card/ UPI. Admit card will be issued for the examination only to those candidates who have successfully paid the examination fee.

Indian Navy SSR Recruitment 2023 Important Dates

Starting Date of Online Application 29.05.2023
Last Date for submitting online application  15.06.2023

 

Indian Navy SSR Recruitment 2023 Important Links

 Official Notification PDF

Click Here

Online Application Form

Click Here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!