இந்தோ திபெத் காவலர் பணி சம்பளம் ரூ 81,100 கல்வி தகுதி 10th, +2, Diploma Indo Tibetan Border Police Force Recruitment 2022 Apply Now

Indo Tibetan Border Police Force Recruitment 2022

Indo Tibetan Border Police Force – இந்தோ – திபெத் காவலர் ஆணையம் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், Head Constable/ Telecommunication and Constable/ Telecommunication ஆகிய பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்த பணியிடங்களுக்கு நவம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2022 இரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல், விண்ணப்பதாரர்கள் நவம்பர் 30, 2022, 11:59 மணிக்குள் ரூ .100 விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் www.recruitment.itbpolice.nic.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Indo Tibetan Border Police Force Recruitment 2022 Highlights

Organisation Name Indo Tibetan Border Police Force
Job Category Central Govt Jobs
Job Type Regular Basis
Job Location Anywhere in India
Vacancies 293
Starting Date of Application 1.11.2022
Last Date of Submitting Application 30.11.2022
Application Mode Online

Indo Tibetan Border Police Force Recruitment 2022 Vacancies

Name of the Post Number of Vacancies
Head Constable/ Telecommunication 126
Constable/Telecommunication 167
Total 293
 
Indo Tibetan Border Police Force Recruitment 2022
Indo Tibetan Border Police Force Recruitment 2022

தகுதிகள்

கல்வித் தகுதி:

1.Head Constable/ Telecommunication

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து 10+2 pass with Physics, Chemistry and Mathematics having aggregate of 45% marks in Physics, Chemistry and Mathematics பெற்றிருக்க வேண்டும்.

Or

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து10th Class pass from a recognized board with two years Industrial training Institute certificate in Electronics Or Electrical Or Computer பெற்றிருக்க வேண்டும்.

or

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து10th Class pass from a recognized board with Science (PCM) and with three years Diploma in Electronics Or Communication Or instrumentation or Computer Science Or Information Technology Or Electrical  பெற்றிருக்க வேண்டும்.

2. Constable/Telecommunication

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து10th Class and Diploma or Certificate Course from an Industrial Training Institute (I.T.I) பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 1.Head Constable/ Telecommunication

விண்ணப்பதாரர்கள்  18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 1.12.1997 க்கு முன்னும், 30.11.2004 க்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது.

2. Constable/Telecommunication

விண்ணப்பதாரர்கள்  18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 1.12.1999 க்கு முன்னும், 30.11.2004 க்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது.

Salary Details 1.Head Constable/ Telecommunication – Level-4 in the pay Matrix-Rs. 25500-81100 (as per 7th CPC) 2. Constable/Telecommunication – Level-3 in the pay Matrix-Rs. 21700-69100 (as per 7th CPC).

இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.81,100 – Apply Now

Indo Tibetan Border Police Force Recruitment 2022 விண்ணப்பிப்பது எப்படி?

Step 1: www.recruitment.itbpolice.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு செல்லவும்.

Step 2: உங்கள் ‘பதிவு எண்’ மற்றும் கடவுச்சொல் மூலம் ஆன்லைன் அமைப்பில் உள்நுழைய வேண்டும்.

Step 3: விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை உள்ளிடவும்.

இந்த காவலர் பணியிடங்களுக்கான தேர்வுமுறையில், கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் சோதனை, உடல் தர சோதனை, மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவை இருக்கும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படும். இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி

தேர்வு கட்டணம்

Rs. 100/- (Rupees One Hundred Only).

Fee is exempted for females, Ex-Servicemen and candidates belonging to Scheduled Caste & Scheduled Tribe (ST) category

Indo Tibetan Border Police Force Recruitment 2022 Important Dates

Starting Date of Online Application 1.11.2022
Last Date for submitting online application  30.11.2022

 

Indo Tibetan Border Police Force Recruitment 2022 Important Links

ITBPF Short Notice PDF

Click Here

ITBPF Official Notification PDF

Click Here

ITBPF Online Application Form

Click Here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!