July 29 2023 Holiday
July 29 2023 Holiday பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மகிழ்ச்சியான செய்திதான். அரசியல் தலைவர்கள் இறந்து போனாலும் சரி, வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் சரி, மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் அந்த விடுமுறைக்கான காரணம் எவ்வளவு தூக்ககரமான செய்தியாக இருந்தாலும் கூட விடுமுறை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியை மட்டும் தான் மாணவ, மாணவிகள் கொண்டாடத் தொடங்குவார்கள்.
அந்த வகையில், மாணவச் செல்வங்களுக்கு படிப்பை தவிர்த்து மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருப்பார்கள். அப்படி கவலையற்ற மனநிலையில் நாமும் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கச் செய்கிறார்களே தவிர அப்படி எந்தவிதமான கவலையும் இல்லாமல் இங்கு யாருமே இருக்க முடியாது

ஜூலை 29ஆம் தேதி
July 29 2023 Holiday நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளின் போதும் அரசு ஊழியர், அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜூலை 29ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.
354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி முஹர்ரம் மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் புனித மாதம்’ என்று அழைத்தார்.
அரசு விடுமுறை
July 29 2023 Holiday இந்தப் பண்டிகை பிறை தெரிவதை வைத்தே கொண்டாடப்படுவதால் ஜூலை 29 ஆம் தேதி இஸ்லாமியர்களின் கணிப்பு படி அன்று தான் சந்திரன் தெரியவுள்ளது. அந்த வகையில் ஜூலை 29ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் இந்த பண்டிகை அனைத்து இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட உள்ளது.
இதனால் தெலுங்கானா அரசு அன்று அரசு அலுவலங்கங்கள், ஊழியர்கள், பள்ளிகளுக்கு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் இந்த பண்டிகை அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுவதால் அன்று நாடு முழுவதும் பொது விடுமுறையாக கூட அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை 29 அன்று அரசு விடுமுறை எனவே மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்