[இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்] நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசின் தேசிய மாணவர் படையில் வேலைவாய்ப்பு NCC Chennai Recruitment 2023 Last Date

NCC Chennai Recruitment 2023 Last Date

நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசின் தேசிய மாணவர் படையில் வேலைவாய்ப்பு

NCC Chennai Recruitment 2023 Last Date தமிழ்நாடு அரசின் தேசிய மாணவர் படையின் சென்னை அலுவலகத்தில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

English Summary 

Tamil Nadu Government National Student Force Chennai Office has published a notification to fill the posts of Assistant. These posts are to be filled on direct appointment basis. Eligible and interested candidates apply before 16.06.2023

NCC Chennai Recruitment 2023 Last Date
NCC Chennai Recruitment 2023 Last Date

டிரைவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 32 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 19500 – 62000

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 32 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப படிவத்தை எவ்வாறு நிரப்புவது
  • நீங்கள் முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்
  • விண்ணப்ப படிவம் பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்
  • படிவம் ஆஃப்லைனில் இருந்தால் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும், படிவம் ஆன்லைனில் இருந்தால் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
  • படிவம் ஆஃப்லைனில் இருந்தால் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்
  • படிவத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பார்க்கலாம்
  • விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்த பிறகு தேவையான ஆவணங்கள் சுய சான்றளிக்கப்பட வேண்டும்
  • விண்ணப்பப் படிவம் அடங்கிய உறையில் சரியான முகவரியில் எழுதப்பட்டு, பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகப்பூர்வ இணையதள முகவரியில்  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

Officer Commanding,

1 (TN) Bty NCC, No.28,

Sethu House Annexe,

Dr. Alagappa Road, Purasawalkam,

Chennai – 600084,

Telephone: 044-29555035

விண்ணப்பிக்க கடைசி தேதி :

16.06.2023

Notification and Application Link

Driver Application Form – Click here

அலுவலக உதவியாளர் Application Form Click here

NCC Chennai Recruitment 2023 Last Date
NCC Chennai Recruitment 2023 Last Date

1 thought on “[இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்] நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசின் தேசிய மாணவர் படையில் வேலைவாய்ப்பு NCC Chennai Recruitment 2023 Last Date”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!