NLC Apprentice Recruitment 2022
NLC Apprentice Recruitment 2022 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கு நவம்பர் 1, 2022 முதல் நவம்பர் 11, 2022 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
எங்களின் அரசு வேலை வாய்ப்பு தகவலை தினமும் Google மூலம் பெற எங்களை செய்யவும் – click here
NLC Apprentice Recruitment 2022 Highlights
Organisation Name | Neyveli Lignite Corporation Limited |
Job Category | Central Govt Jobs |
Job Type | Apprentice |
Job Location | Neyveli |
Vacancies | 901 |
Starting Date of Application | 2.11.2022 |
Last Date of Submitting Application | 11.11.2022 |
Application Mode | Online |

NLC Apprentice Recruitment 2022 – Vacancies
SI No | Name of Post | No. of Post |
Trade Apprentice |
||
1. | Fitter | 118 |
2. | Turner | 45 |
3. | Mechanic (Motor Vehicle) | 119 |
4. | Electrician | 122 |
5. | Wireman | 104 |
6. | Mechanic (Diesel) | 20 |
7. | Mechanic (Tractor) | 10 |
8. | Carpenter | 10 |
9. | Plumber | 10 |
10. | Stenographer | 20 |
11. | Welder | 110 |
12. | PASAA | 40 |
Non Engineering Graduate Trade
SI No | Name of Post | No. of Post |
13 | Commerce | 31 |
14 | Computer Science | 67 |
15 | Computer Application | 31 |
16 | Business Administration | 35 |
17 | Geology | 09 |
தகுதிகள்
கல்வித் தகுதி:
Fitter, Turner, Mechanic (Motor Vehicle), Electrician, Wireman, Mechanic (Diesel), Mechanic (Tractor), Carpenter, Plumber, Stenographer, Welder ஆகிய பணியிடங்களுக்கு ITI in relevant Trade from NCVT/DGET முடித்து இருக்க வேண்டும் PASAA – COPA (NTC/PNTC Certificate) முடித்து இருக்க வேண்டும் Commerce – B.Com (2020/2021/2022 batch Only) Computer Science – B.Sc.Comp.Sc (2020/2021/2022 batch Only) Computer Application – BCA (2020/2021/2022 batch Only) Business Administration – BBA (2020/2021/2022 batch Only) Geology – B.Sc Geology (2020/2021/2022 batch Only)

Salary Details
Fitter, Turner, Mechanic (Motor Vehicle), Electrician, Wireman, Mechanic (Diesel), Mechanic (Tractor), Carpenter, Plumber, Stenographer, Welder ஆகிய பணியிடங்களுக்கு மாதம் ரூ.10,019/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது PASAA பணியிடத்திற்கு மாதம் ரூ.8,776/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
Commerce, Computer Science, Computer Application, Business Administration, Geology – ஆகிய பணியிடங்களுக்கு மாதம் ரூ.12,524/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
நெய்வேலி பழுப்பு நிலக்கரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
Step 1: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு செல்லவும். Step 2: உங்கள் ‘பதிவு எண்’ மற்றும் கடவுச்சொல் மூலம் ஆன்லைன் அமைப்பில் உள்நுழைய வேண்டும். Step 3: விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை உள்ளிடவும்.
தேர்வு கட்டணம் – இல்லை
NLC Apprentice Recruitment 2022 Important Dates
Starting Date for Submission of Application | 02.11.2022 |
Last date for Submission of Application | 11.11.2022 |
Last date for receipt of hard copy applications | 16.11.2022 |
NLC Apprentice Recruitment 2022 Important Links
NLC Official Notification PDF | Click Here |
NLC Online Application Form | Click Here |
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |