NWDA Recruitment 2023
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
NWDA Recruitment 2023 தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் (National Water Development Agency – NWDA) காலியாக உள்ள Junior Engineer (Civil), Jr. Accounts Officer (JAO), Draftsman Grade-III, Upper Division Clerk (UDC), Stenographer Grade-II, Lower Division Clerk (LDC) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
NWDA Recruitment 2023 Highlights
நிறுவனத்தின் பெயர் | National Water Development Agency (NWDA) தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் |
பதவி | Junior Engineer, Stenographer |
காலியிடங்கள் | 40 பணியிடங்கள் |
கல்வித்தகுதி | ITI, 12th,
Diploma, Degree |
சம்பளம் | மாதம் ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு | 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல் |
விண்ணப்பக் கட்டணம் | General, OBC & EWS Candidates: Rs. 890/- SC/ ST/ PWD Candidates: Nil |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
NWDA Recruitment 2023 Qualifications
பணியின் பெயர்:
Junior Engineer (Civil), Jr. Accounts Officer (JAO), Draftsman Grade-III, Upper Division Clerk (UDC), Stenographer Grade-II, Lower Division Clerk (LDC)
மொத்த பணியிடங்கள்:
40
தகுதி:
1. Junior Engineer (Civil)
Essential: Diploma in Civil Engineering or equivalent from a recognised University or equivalent.
Desirable: Degree in Civil Engineering or equivalent from a recognised University or equivalent.
2. Jr. Accounts Officer (JAO)
Essential: i) Degree in Commerce from a recognized University/Institute. ii) Three year experience in Cash and Accounts in a Government Office/PSU/Autonomous Body/ Statutory Body.
Desirable: Candidates having CA/ICWAI/Company Secretary will be preferred.
3. Draftsman Grade-III
ITI Certificate or Diploma in Draftsman ship (Civil) from a recognized Institution /University.
4. Upper Division Clerk (UDC)
Essential: Degree of a recognized University.
Desirable: Knowledge of Computer operating systems, MS Word, Office, Excel, Power Point &Internet
5. Stenographer Grade – II –
Essential: 12th Class passed from a recognized Board/University. Skill (Shorthand) Test (on Computer) at the speed of 80 wpm.
6. Lower Division Clerk –
Essential:
i) 12th Class passed from a recognized Board; and
ii) A typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on computer.
Desirable: Knowledge of Computer operating systems, MS Word, Office, Excel, Power Point &Internet.
ஊதியம்:
1. Junior Engineer (Civil) – Level – 6 (Rs.35400-112400)
2. Junior Accounts Officer – Level – 6 (Rs.35400-112400)
3. Draftsman Grade-III – Level – 4 (Rs.25500-81100)
4. Upper Division Clerk – Level – 4 (Rs. 25500- 81100)
5. Stenographer Grade – II – Level – 4 (Rs. 25500- 81100)
6. Lower Division Clerk – Level – 2 (Rs.19900-63200)
வயது வரம்பு:
1. Junior Engineer (Civil) – 18-27years
2. Junior Accounts Officer – 18-30years
3. Draftsman Grade-III – 18-27years
4. Upper Division Clerk – 18-27years
5. Stenographer Grade – II – 18-27years
6. Lower Division Clerk – 18-27years
விண்ணப்ப கட்டணம்:
- Gen/ OBC/ EWS – Rs. 890/- + GST+ Bank Charges
- SC/ ST/ PwD – Rs. 500/- + GST+ Bank Charges
தேர்வு செயல்முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
17.04.2023
Official Notification PDF | Click Here |
Online Application Form | Click Here |