TN Forest Jobs 2023
தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு
TN Forest Jobs 2023 தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளின்படி அவ்வப்போது நிரப்பப்பட்ட வருகிறது. இந்நிலையில் தான் தர்மபுரி வனக்கோட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வனக்கோட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர், தரவு நுழைவு இயக்குபவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தமிழ்நாடு வனத்துறை காலிப்பணியிடங்கள்:
Data Entry Operator மற்றும் Technical Assistant ஆகிய பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
TN Forest Jobs 2023 – கல்வி தகுதி:
இதில் தொழில்நுட்ப உதவியாளர் (டெக்னீக்கல் அசிஸ்டென்ட்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி வனவியல்/வேளாண்மை அல்லது எம்எஸ்சி வனவிலங்கு உயிரியல், லைப் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், நேச்சர் சயின்ஸ் அல்லது அதற்கு இணையான 2 ஆண்டு அனுபவம் கொண்ட களநிலை ஆராய்ச்சி செய்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எம்சிஏ அல்லது அதற்கு சமமான எம்ஐஎஸ்/ஜிஐஎஸ் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர தமிழ்நாடு வனத்துறையின் பணியாளர்கள் தர ஊதியம் ரூ.4,800 மற்றும் அதற்கு மேல்உரிய அனுபவத்துடன் ஒய்வு பெற்றவர்களும் டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தரவு நுழைவு இயக்குபவர் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம்/டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் சான்றிதழுடன் பட்டம்/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பாணையில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாத சம்பளம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பனும் தகுதியின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அரசு மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.
அறிவிப்பாணை Notification Link
Dharmapuri District – Click here
Coimbatore District – Click here
Villupuram District – Click here
Cudddalore Disrict – Click here
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
All exam detiyala
Permanent Job or contract sir?