பிளஸ் டூ துணைத்தேர்வு முடிவுகள் | TN Plus 2 Supplementary Result 2021 Link
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம்.
பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது அவர்களும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கிக்கொள்ளலாம்.
விடைத்தாள் நகல்
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 15 மற்றும் 16.09.2021 ஆகிய தேதிகளில் தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டும் விடைத்தாள் நகல் ஒரு பாடத்திற்கு தலா 275 ரூபாய் மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாய் மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
TN Plus 2 Supplementary Result 2021 Link