தமிழ்நாடு அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
தற்போது இந்திய தபால் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புக்காக அனைவரும் பதிவு செய்யலாம். இதற்கு 4.08.2023 கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்குள் உங்கள் ஆவணங்களை தபால் மூலம் நீங்கள் அனுப்பி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இந்த வேலைக்கான அதிகாரபூர்வ விண்ணப்ப படிவம், கல்வித்தகுதி, இணைக்க வேண்டிய ஆவணங்கள், வயதுவரம்பு போன்றவற்றை தெளிவாக தொகுத்து வழங்குவது இந்த வேலை ஒரு அஞ்சல் துறை சார்ந்த வேலை அதுமட்டுமில்லாமல் நேரடி முகவர் (Direct Agent) மற்றும் கள அதிகாரி (Field Officer) வேலைகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி
நேரடி முகவர் (Direct Agent) கள அதிகாரி (Field Officer)
கல்வி தகுதி:
குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
விண்ணப்ப கட்டணம் (Application Fees): கட்டணம் கிடையாது தேர்வு செய்யும் முறை (Selection Process): நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் நேர்காணல் நடைபெறும் நாள்: 04.08.2023, 11 AM
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
Notification | Click here |
Indian Post Office Career Page | Click Here |