TNHRCE Sivamalai Recruitment 2023 Last Date
TNHRCE Sivanmalai Recruitment 2023 Last Date இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டம், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Case Clerk,Ticket Sales Clerk, Typist,Watchman, Gardener Tiruvalagu, Cleaner,Gurkha, Assistant Electrician பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sivanmalaimurugan.hrce.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2023 ஆகும்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
TNHRCE Sivanmalai Recruitment 2023 Last Date
நிறுவனம் | அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் |
Vacancies | 07 |
தகுதி | 10th, 12th, I.T.I. |
சம்பளம் | மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,600 |
வயது வரம்பு | 18 முதல் 45 |
பணியிடம் | Tripur |
காலிப்பணியிடங்கள்
Case Clerk – 01
Ticket Sales Clerk -02
Typist – 01
Watchman – 04
Gardener – 1
Tiruvalagu – 02
Gurkha – 01
Assistant Electrician – 01
கல்வித் தகுதி
Case Clerk
1) பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி
Ticket Sales Clerk -02
1) பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி
Typist – 01
1) பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி
2) அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்.
(i) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
(ii) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது)
(iii) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழிலில்
இளநிலை
Watchman – 04
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
Gardener – 1
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
Tiruvalagu – 02
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
Gurkha – 01
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
Assistant Electrician – 01
ITI in Electrical/Wireman & Must have H Certificate issued by Electrical Licensing Board
சம்பள விவரம் :
1. Case Clerk – Rs.18500 – 58600 pay Matrix-22
2. Ticket Sales Clerk – Rs.18500 – 58600 pay Matrix-22
3. Typist – Rs.18500 – 58600 pay Matrix-22
4. Watchman – Rs.15900-50400 Pay Matrix-17
5. Gardener – Rs.11600-36800 pay matrix-12
6. Tiruvalagu – Rs.15900-50400 Pay Matrix-17
7. Gurkha – Rs.15900-50400 Pay Matrix-17
8. Assistant Electrician – Rs.16600-52400 Pay Matrix -18
வயது வரம்பு
அனைத்து பதவிகளுக்கும் – 18 முதல் 45 வயது வரை. மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்
TNHRCE Sivanmalai Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது?
- விண்ணப்பதாரர்கள் Offline பயன்முறையில் விண்ணப்பிக்கலாம்
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
- Address: உதவி ஆணையர்செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், சிவன்மலை, காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம் – 638701
முக்கிய தேதிகள்
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 18.04.2023 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 17.05.2023 |
விண்ணப்படிவம்
அறிவிப்பாணை – Notification PDF | Click Here |
விண்ணப்படிவம் – Download PDF | Click Here |