தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இப்பகுதியை முழுமையாக படித்து பின்பு விண்ணப்பிக்கவும். இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ஆகிய அனைத்து விவரங்களை பற்றி பார்க்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
TNSRLM District Resource Person Post 2024 Highlights
- நிறுவனம் – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
- வகை – தமிழ்நாடு அரசு வேலை
- அறிவிப்பு எண் – NA
- பணியிடம் – தென்காசி, தமிழ்நாடு
- கடைசி தேதி – 21.12.2024
Qualifications of TNSRLM District Resource Person Post 2024
1.பணியின் பெயர்: மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person)
காலிப்பணியிடங்கள்:
01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பின் வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
- Bachelor degree in Agriculture/ Veterinary Science/ Horticulture.
- Minimum experience of 2 years to maximum of more than 10 years in the relevant field.
- Should have good oral and written communication ability in Tamil. English knowledge is must.
- Should have adequate knowledge in computer operation.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 20,000 – 35,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க உங்களது BIO-DATA எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்து, அச்சிட்டு பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Project Director, TamilNadu State Rural Livelihood Mission, District Mission Management Unit, Tenkasi Collectorate Campus, Rail Nagar, Tenkasi – 627 811.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பம் துவங்கும் நாள்: 09.12.2024
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.12.2024