ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியானது TNTET Paper 2 Result 2023 Published

TNTET PAPER 2 RESULT 2023 PUBLISHED

ஆசிரியர் தகுதியை தேர்வு தாள் IIக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில்  எவ்வாறு மதிப்பெண்களை தெரிந்து கொள்வது என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு: ஆசிரியர் தகுதி தேர்வு கணினி வழியில் பிப்ரவரி 3-ம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெற்றது.

TNTET PAPER 2 RESULT PUBLISHED

 

 

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் IIக்கான தேர்வு முடிவுகள் கீழே உள்ள லிங்கில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் போன்று Page தோன்றும் அதில் registration நம்பர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்ய வேண்டும்.

Registration number மற்றும் password உள்ளீடு செய்த உடன் ஒரு நியூ page தோன்றும் அதில் Dashboard என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை போன்று ஒரு பகுதி உருவாகும்.

அதில் click here to download your score card என்ற பட்டனை கிளிக் செய்தால் தங்களின் TNTET PAPER -II-RESULT – ஐ எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

Result Link

Click here to download

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!