TNUSRB SI Recruitment 2023
TNUSRB SI Recruitment 2023 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தாலுகா , ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆகிய பிரிவுகளுக்கு 621 காவல் சார்பு ஆய்வாளர் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்காணும் தகுதிகள் உடையவர்கள் 30.6.2023ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும். எப்படி விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
பணியின் பெயர்
காவல் சார்பு ஆய்வாளர்கள் – SI (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
மொத்த பணியிடங்கள்
- ஆண்கள் – 464 + 5
- பெண்கள் – 151 +1
கல்வித்தகுதி & வயது
ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 1.7.2023ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்
ஊதிய விகிதம் ருபாய் 36,900 முதல் 1,16,600 ரூபாய் வரை தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
TNUSRB SI Recruitment 2023 சீருடை பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
STEP 1 : சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்துக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : உங்கள் ஈமெயில் ஐடி உள்ளிட்ட இதர தேவையான சான்றிதல்களை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
STEP 3 : இணையதளத்தில் லாகின் செய்து உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் வாயிலாகவே பூர்த்தி செய்யவும்.
STEP 4 : பின்னர், தேவையான சான்றிதழ்களை இணைக்கவும்.
STEP 5 : விண்ணப்ப கட்டணத்தை செலுத்திவிட்டு சப்மிட் செய்யவும்.
தேர்வு செய்யும் முறை
- எழுத்து தேர்வு
- மெயின் எழுத்து தேர்வு
- உடல் தேர்வு
- உடல்தகுதி தேர்வு
- சகிப்புத்தன்மை தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
- நேர்காணல்
தேர்வுக் கட்டணம்
TNUSRB SI Recruitment 2023 தேர்வு கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி கட்டணம் முலம் செலுத்தலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி
30.06.2023
TNUSRB SI Recruitment 2023 முக்கிய தேதிகள்
- அறிவிக்கை தேதி: 05.05.2023
- இணைய வழி விண்ணப்பம் துவங்கும் தேதி: 01.06.2023
- இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கு கடைசி தேதி: 30.06.2023
- எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் மாதம் 2023ல் நடைபெறும். சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Notification for TNUSRB SI Recruitment 2023:
Download TNUSRB SI Full Notification: Download Here
TNUSRB SI Information : Download Here
Notification in Tamil: Download Here
Notification in English: Download Here
Official Site: Check Now