UIDAI Aadhar Recruitment 2023
UIDAI Aadhar Recruitment 2023 இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 6 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
UIDAI .லிருந்து காலியாக உள்ள Astt. Section Officer, Accountants, Private Secretary & Assistant Director பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.03.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
UIDAI – Unique Identification Authority of India(UIDAI) இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்பது ஆதார் சட்டம் 2016 இன் விதிகளைப் பின்பற்றி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்திய அரசாங்கத்தால் 12 ஜூலை 2016 அன்று நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஆணையம் மற்றும் அரசாங்கத் துறையாகும். இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவருக்கும் 12 இலக்க தனித்துவ அடையாள (UID) எண்ணை (“Aadhaar” என அழைக்கப்படுகின்றது) வழங்க UIDAI கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
UIDAI, இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம், திட்டக் கமிஷனின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகமாக, ஜனவரி 2009 இல் இந்திய அரசாங்கத்தால் முதலில் அமைக்கப்பட்டது. அறிவிப்பின்படி, UID திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்கும் பொறுப்பு UIDAI-க்கு வழங்கப்பட்டது, UID தரவுத்தளத்தை சொந்தமாக வைத்திருக்கவும் இயக்கவும், தொடர்ந்து அதன் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பாகும். விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
பணியின் பெயர்:
Astt. Section Officer, Accountants, Private Secretary & Assistant Director
மொத்த பணியிடங்கள்:
- Astt. Section Officer – 06 பணியிடங்கள்
- Accountants – 02 பணியிடங்கள்
- Technical Officer – 02 பணியிடங்கள்
- Junior Translation Officer – 01 பணியிடம்
- Private Secretary – 01 பணியிடம்
- Assistant Director – 01 பணியிடம்
தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- Astt. Section Officer – Pay Matrix Level-06
- Accountants – Pay Matrix Level-05
- Technical Officer – Pay Matrix Level-08
- Junior Translation Officer – Pay Matrix Level-06
- Private Secretary – Pay Matrix Level-08
- Assistant Director – Pay Matrix Level-10
வயது வரம்பு:
விண்ணப்பிக்க கடைசி தேதியின் படி, ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
17.03.2023