TNPSC Group 4 2022 Result Declaration Schedule
TNPSC Group 4 2022 Result Declaration Schedule குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
கடந்த 2022ம் ஆண்டு ஜுலை 24ம் தேதி குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வினை நடத்தியது. 7,301 காலிப்பணியிடங்களுக்கான இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்தனர். 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிந்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்த நிலையில், இதுநாள் வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் தாமதவாது தொடர்பாக கடந்த மாதம் 14ம் தேதி டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்தது. (TNPSC Group 4 2022 Result Declaration Schedule)
அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு:
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மெத்தனம் காட்டி வருவதாகவும், படுதோல்வி அடைந்து விட்டதாகவும் எதிர்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். குறிப்பாக, பாமக நிறுவனம் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ” குரூப் 4 தேர்வை அறிவித்து, நடத்தி, முடிவுகளை அறிவிப்பதற்கு ஓராண்டை பணியாளர் தேர்வாணையம் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களின் உணர்வுகளை தேர்வாணையம் மதிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் குரூப் 4 போன்ற ஓர் அடுக்கு கொண்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி பணி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 5 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மறுபுறம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப் 4 தேர்வு முடிவுகளை (Group 4 Examination) வேண்டுமென்றே காலதாமதம் செய்வதற்கான காரணம் என்ன? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்
முந்தைய ஆண்டுகளை விட, 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றதாக தெரிவித்தது. மேலும், இம்முறை விடைத்தாள்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட 36 லட்சத்திறகும் கூடுதலாக வினாத்தாட்கள் ஸ்கேன் செய்யப்படுவதாகவும், தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனேயாக வெளியிடக்கோரி தேர்வர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் நேற்று முழுவதும் ட்ரெண்டாகியது. டிஎன்பிஎஸ்சி தொடர்பான மீம்ஸ்களும் இந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பகிரப்பட்டன.
TNPSC Group 4 2022 Result Declaration Schedule
TNPSC வெளியிட்டுள்ள Result Declaration (17.03.2023 updated)
Click here to download result declaration
The Tamil Nadu Public Service Commission (TNPSC) is a department of the government of Tamil Nadu that is responsible for governing the recruitment of personnel into the state’s public service. It is the successor of the Madras Service Commission, which came into being under an Act of the Madras Legislature in 1929 and was the first Provincial Public Service Commission in India. It adopted its current name in 1970. TNPSC operates under Articles 315 to 323 of Part XIV of the Constitution of India.
History
In 1923, the Indian Government established a Public Service Commission to examine the salary structure of the Indian Civil Service and the possibility of transferring some of the duties to provincial services. The commission was composed of five Englishmen and four Indians, with Viscount Lee of Fareham serving as chairman. The commission also addressed the rate of Indianisation of the Indian Civil Service and the Indian Police. It determined a rate which in 15 years would make the Indian Civil Service with a 50% Indian membership and the same in 25 years for the Indian Police.
It was left largely to the discretion of provincial governments to recruit and exercise control over their services, as deemed proper. As a result of the discretionary powers left to provincial Government, the Government of Madras and Punjab proposed to set up their own public service commissions.
Madras Presidency was the first province in India to establish their own service commission when the Madras Service Commission was established under an Act of the Madras Legislature in 1929. The Madras Service Commission started with three members, including the Chairman. After re-organisation of the states in 1957, several state level commissions were constituted. The Madras Service Commission became the Madras Public Service Commission with headquarters at Madras in the year 1957. During 1970, when the name of the state was changed to Tamil Nadu, the Madras Public Service Commission was renamed as the Tamil Nadu Public Service Commission (TNPSC).
Organisation
Articles 316 to 319 of the Constitution of India deal with the structure of state public service commissions. TNPSC is headed by a Chairman and comprises fourteen other members, all appointed by the Governor of Tamil Nadu, in accordance with the above provisions of the Constitution of India.
The Commission consists of 15 Members including 1 Chairman.
Departments of TNPSC are headed by a Joint Secretary, Deputy Secretaries and Under Secretaries consisting of sections headed by Section Officers and other subordinate staff.
In a Government Order dated 9 August 2011, the Tamil Nadu government brought the Chairman and members of the TNPSC under the purview of the State Vigilance Commission and Directorate of Vigilance and Anti-Corruption.
Functions – TNPSC Group 4 2022 Result Declaration Schedule
The Tamil Nadu Public Service Commission discharges the duties and functions specified in Article 320 of the Constitution of India. The commission is required to advise the Government on all matters relating to framing of recruitment rules, principles to be followed in making appointments and promotions and transfers from one service to another service, in respect of disciplinary matters affecting government servants and to conduct examinations for selection of candidates under direct recruitment to the State, Subordinate and Ministerial Services. The commission conducts departmental examinations for government servants and conducts the examination on behalf of the national Ministry of Defence for admission to the school run by the Rashtriya Indian Military College, Dehra Dun.
The Secretary to the commission holds the responsibility of ensuring implementation of its decisions, besides handling day-to-day administration, departmental promotion committees, oral tests for recruitment, etc. The Controller of Exams is responsible for notifying and conducting recruitment and departmental examinations. Controller of exam also responsible for providing TNPSC Hall Ticket which help to identify right candidate during examination and hall ticket help them to prevent any unusual activities in examination.