50,000 பேருக்கு அரசு பணி – முதல்வர் முக்கிய அறிவிப்பு..! TN Govt 50000 Job Announcement
டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இளநிலை …