ஜியோ அறிவித்துள்ள சுதந்திர தின சலுகை Free 912.5GB Data, 365 நாட்கள் Validity Jio Independence Day Offer 2023 in Tamil

Jio Independence Day Offer 2023 in Tamil

ஜியோ சுதந்திர தின சலுகை

Jio Independence Day Offer 2023 in Tamil நாட்டில் ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (Bsnl) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் இருந்தாலும், ஜியோ (Jio) போல ஆஃபர்களை யாராலும் வழங்க முடிவதில்லை. இதனாலேயே, நாளுக்கு நாள் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

வேறு எந்த நிறுவனத்துடன் ஒப்பிட்டு பார்த்தாலும், ஜியோவின் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீப்பெய்ட் திட்டங்களின் விலை நியாமாகவே இருக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுதந்திர தினத்தை ஒட்டி புதிய வருடாந்திர ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய வருடாந்திர பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

2023 சுதந்திர தின சிறப்பு சலுகைகளின் பலன்கள் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு அறிவிக்கப்பட்ட சலுகை பலன்களை விட வித்தியாசமாக உள்ளது. ஜியோ சுதந்திர தின சலுகையின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Jio Independence Day Offer 2023 in Tamil
Jio Independence Day Offer 2023 in Tamil

Jio Independence Day Offer 2023 in Tamil

  • இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்குகிறது.
  • இதில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.
  • இத்துடன் ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது
  • ஸ்விக்கியில் ரூ. 249 மதிப்பிலான ஆர்டர்களுக்கு ரூ. 100 தள்ளுபடி
  • யாத்ராவில் மேற்கொள்ளப்படும் விமான டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ. 1500 வரை தள்ளுபடி யாத்ராவில் தங்கும் விடுதி முன்பதிவுகளுக்கு 15 சதவீதம், அதிகபட்சம் ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி
  • ஏஜியோ தளத்தில் ரூ. 999 மதிப்புள்ள தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு ரூ. 200 தள்ளுபடி
  • ரூ. 999-க்கும் அதிக தொகை கொண்ட நெட்மெட்ஸ் ஆர்டர்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி
  • ரிலையன்ஸ் டிஜிட்டலில் தேர்வு செய்யப்பட்ட ஆடியோ பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த டேட்டாவை 365 நாட்களுக்கு கணக்கிட்டு பார்த்தால், 912.5 ஜிபி டேட்டா உங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.

எப்படி ரீசார்ஜ் செய்வது?

ஸ்மார்ட் போன் மூலம் மை ஜியோ ஆப் அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.2,999 விலை திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!