காதலர் தின வாழ்த்துக்கள் Top 25 valentines day wishes in tamil Share with Your Valentine Check now

valentines day wishes in tamil

valentines day wishes in tamil மேற்கத்திய கலாச்சாரமாக இருந்தாலும், இன்று உலகமெங்கும் பலரால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் காதலர் தினத்திற்கு ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கின்றது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

காதலர் தின வாழ்த்துக்கள்! இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள மக்கள்  மற்றவர்களிடம் தங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். அன்பையும் உறவுகளையும் கொண்டாடுவதற்கும், நம் வாழ்வில் முக்கியமானவர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதற்கும் இது ஒரு சிறப்பான நாள்.

நீங்கள் ஒரு காதல் விருந்து, சிந்தனைமிக்க பரிசு அல்லது ஒரு எளிய சைகையுடன் கொண்டாடத் தேர்வுசெய்தாலும், காதலர் தினம் உங்கள் அன்பையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே  அன்பைப் பரப்புங்கள் மற்றும் இந்த காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள். (valentines day wishes in tamil)

காலங்கள் மாறினாலும் காதல் இந்த மண்ணிலும் நம் மனதிலும் இன்னும் வாழ்கிறது. வாழ்வின் தொடக்கப் புள்ளியாக ஆரம்பித்த காதல், ஆயுள் முழுவதும் முழு நிலாவாக ஒளி

நீங்கள் விரும்பும் அன்புக்குரியவர்களுக்கு அனுப்ப சிறந்த வாழ்த்து கவிதைகள் மற்றும் படங்கள் இந்த பதிவில் உள்ளது. இதை உங்கள் காதலன், காதலி, கணவன், மனைவி மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

WhatsApp Click here
Telegram Click here

Latest Government Jobs 2023 in tamil – click here to apply

valentines day wishes in tamil
valentines day wishes in tamil

valentines day wishes in tamil

ஆசைகள் ஆயிரம் இருந்தாலும் 

ஆசைகளுக்கு சொந்தம் நீயாக இருப்பாய்!!

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!


என் உயிரிலும் உயிராய் நீ!!
என் இதய துடிப்பாய் நீ!!
வானத்தில் தோன்றும் நிலவாய் நீ!!
உன் பொன் சிரிப்பால் மயங்கிப் போனேன் அடி!!


நூலகம் முழுவதும் தேடி களைத்துவிட்டேன்!!

நீ பார்த்துவிட்டு போன பார்வையின் அர்த்தம் தேடி!!

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!


கடல் அலைகள் போல உன் நியாபகம்

என்னுள் வந்து செல்கிறது!!

காதலே…

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!


சுகங்களை பகிர்ந்து செல்லும் அன்பை விட 

சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பு என்றும் உண்மையானது..

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!


மனதுக்கு பிடித்தவர்களை பார்க்காமல் பேசாமல் கூட இருந்து விடலாம்,

ஆனால் ஒருபோதும் நினைக்காமல் இருக்க முடியாது.

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!


என்னை மறந்து
கொஞ்ச நேரம்
உலகை ரசிக்க
நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய்
நானே…
உன் உலகமென்று…


உலகை
காட்டியது
பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க
வைத்துக்கொண்டிருப்பது
நீ..!


உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே..!


என்
ஒவ்வொரு
நொடியின்
தொடக்க
புள்ளி நீ…!


செல்லும்
இடமெல்லாம்
வந்து விடுகின்றாய்
நிலவைபோல்
நீயும் நினைவில்..!


பிடித்த
தனிமையும்
கொடுமையானது
உன்னுள்
தொலைந்ததிலிருந்து..!


என் தனிமையின் போது…
காதல் கதவுகளை உடைத்து எரியும்…
தாப்பால்கலைப்போன்றது..
உனது காதல்…


காற்றோடு
பேசும் மலராய்
உன் மனதோடு
பேசி கொண்டிருக்கின்றேன்
நான்…!


பார்க்க
மறுத்த விழிகளும்
காத்துக்கிடக்கு உன்னன்பில்
தொலைந்து…!


உலகை
காட்டியது
பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க
வைத்துக்கொண்டிருப்பது
நீ…!


வரிகளில்
இல்லாத ரசனை
உன்னிரு விழிகளில்
உணர்ந்தேன்…!


மாட்டிய கொலுசில்
மனசையும் கோர்த்து
விட்டாயா
ஒலிக்குமிசையில்
உன்பெயர் கேட்குதே


உளிகொண்டு
பார்வையில்
செதுக்குகின்றாய்
சிலையாகின்றேன்
நானும்


உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே


துன்பக் கடலில்
தத்தளித்தபோது
அலைபோல்
வந்தென்னை
கரைசேர்த்தாய்


செல்லும்
இடமெல்லாம்
வந்து விடுகின்றாய்
நிலவைபோல்
நீயும் நினைவில்


தனித்திருக்கும்
போதெல்லாம்
மனம் உன்னிடமே
தாவுது…


விழிகளுனை
கண்டுவிட்டால்
மனமும்
ஏனோ பறக்கின்றதே
சிறகடித்து
வண்ணத்துப்பூச்சியாய்


தொலைத்த
புன்னகையெனும்
முகவரியை
என்னவன்
தேடி கொடுத்தான்


மலரும்
நினைவுகள்
மனதை தாலாட்ட
உறங்கிப்போனது
விழிகள்


வாழ்க்கை
வெறும் கனவோ
என்றிருந்தேன்
நீயும் வந்தாய்
கலையாத
வண்ண கனவாய்


Valentines Day History in Tamil

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை விட்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தான்.

முதல் காதல் மடல்:இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்த்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறைக்காவலருக்கு இது தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தான். அப்போது தான் வாலண்டைன் அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார்.

இதே நேரத்தில் தான் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள். இந்த நாளை வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

valentines day wishes in tamil

Valentine’s Day Quotes in English:

  1. “Love is not just looking at each other, it’s looking in the same direction.” – Antoine de Saint-Exupéry
  2. “The best love is the kind that awakens the soul and makes us reach for more, that plants a fire in our hearts and brings peace to our minds. And that’s what you’ve given me.” – Nicholas Sparks
  3. “A successful marriage requires falling in love many times, always with the same person.” – Mignon McLaughlin
  4. “Love is an untamed force. When we try to control it, it destroys us. When we try to imprison it, it enslaves us. When we try to understand it, it leaves us feeling lost and confused.” – Paulo Coelho
  5. “The greatest happiness you can have is knowing that you do not necessarily require happiness.” – William Saroyan
  6. “The heart has its reasons which reason knows nothing of.” – Blaise Pascal
  7. “The best and most beautiful things in this world cannot be seen or even heard, but must be felt with the heart.” – Helen Keller
  8. “Love is the voice under all silences, the hope which has no opposite in fear; the strength so strong mere force is feebleness: the truth more first than sun, more last than star.” – E.E. Cummings
  9. “The best love is the kind that envelops you and lifts you up, and makes you feel like you’re floating.” – Sarah Dessen
  10. “Love is composed of a single soul inhabiting two bodies.” – Aristotle.
valentines day wishes in tamil
valentines day wishes in tamil

Valentines Day Celebrations in India

What Do People Do?

India is well known as a culture filled with ancient traditions. The Hindu culture contradicts many of the western world’s ideals. Valentine’s Day celebrations are known to clash with India’s conservative religious background. It has only been in the most recent years that Valentine’s Day has become widely recognized in India.

Just like most people in the world, many men and women of India, particularly young couples, celebrate Valentine’s Day in a big way. They dress in fine clothing and show their loved one how they feel about them. Hotels and restaurants are fully booked to accommodate couples who are expressing and celebrating their love for each other. Post offices are filled with flower deliveries of flowers, packages and romantic letters.

Public Life

Valentine’s Day is neither a public nor a private holiday. All offices, schools, colleges, government and private institutions remain open on this day. But those who wish to enjoy the day take a personal holiday to celebrate with their partner. Public transport also operates in full swing on the day. However, there is heavy traffic congestion in many places as many couples go out to enjoy the day.

Background

Valentine’s Day is a popular global observance that is becoming increasingly popular in India over the years. Many people, particularly young people, in India started celebrating and enjoying the day in recent times.

Symbols

Popular Valentine’s Day symbols include flowers, cupid, arrows, love birds, the color red and hearts. Hearts symbolize of love, but it is also a symbol of life. Giving one’s heart to another person, so to speak, is the ultimate expression of love.

Flowers, roses especially, have long been associated with love. They stand for love, friendship and romance. The color red is associated with love, passion and romance. Love birds are a favorite symbol of Valentine’s Day because it has been said that they search for their mates on Valentine’s Day. Cupid, the god of love in mythology, is responsible for shooting arrows to make people fall in love with each other.

valentines day wishes in tamil

 

 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!