TN Social Welfare Department Recruitment 2023 Details
TN Social Welfare Department Recruitment 2023 தமிழ்நாடு சமூக நலத்துறையில் (Tamil Nadu Social Welfare Department – TN Social Welfare Department) காலியாக உள்ள Case Worker, Multi Purpose Helper, Security Guard பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22/05/2023 அன்று நடைப்பெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் TN Social Welfare Department Recrutiment 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு சமூக நலத்துறை
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடங்கள்:
8
Case Worker – 06
Multi Purpose Helper – 01
Security Guard – 01
இடம்:
ராணிப்பேட்டை , தமிழ்நாடு
TN Social Welfare Department Recruitment 2023 Qualifications
கல்வித்தகுதி
வழக்கு அலுவலர்கள் (Case Worker)
- சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- உளவியல் ஆலோசகர் (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும்,
- உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
- வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.
பன்முக உதவியாளர் (MultiPurpose Helper)
- ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும்
விண்ணப்பிக்கலாம். - மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.
பாதுகாப்பாளர் (Security Guard)
- அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம்
மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். - ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
- மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- மேற்காணும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 22-05-2023 மாலை 5. 00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை 01 என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2023
Notification PDF – Click here