Aavin Recruitment for 322 Vacancies
Aavin Recruitment for 322 Vacancies ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
English Summary
The Tamil Nadu Public Service Commission (TNPSC) has published an employment notification for filling up 322 vacancies including Manager, Deputy Manager, Technician in Aavin Company.
It has been reported that during the last regime, various irregularities were found in the appointments made in the District Milk Producers’ Unions in the state, following which the appointments of 201 persons who were appointed illegally were cancelled. In this case, the order to fill 322 vacant posts in Aavin Company has been released by the Tamil Nadu Staff Selection Commission.
The Tamil Nadu Government Staff Selection Commission will check these vacancies in terms of rank, educational qualification, salary etc. and will conduct the written test and syllabus for these posts and soon announce the candidates for 26 types of posts.
Aavin Recruitment for 322 Vacancies பணி விவரம்:
மேலாளர், துணைமேலாளர், செயல் அலுவலர், ஜூனியர் செயல் அலுவலர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
மொத்த பணியிடங்கள்
322
கல்வித் தகுதி
- துணை மேலாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தொழில்நுட்பம் சார்ந்த பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்தப் பணிகளுக்கு துறை சார்ந்து 10th, 12th, I.T.I, Diploma படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
சீனியர் கிரேட் மற்றும் அரசு விதிகளின் படி, மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAVIN Recruitment 2023 தேர்வு செய்யப்படும் முறை
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் விண்ணப்பதாரர்களை பணியமர்த்தும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைகளை அடிக்கடி பின்பற்றுகிறது.
1.எழுத்துத் தேர்வு,
2.நேர்காணல்
3.ஆவணச் சரிபார்ப்பு
இது தொடர்பான ஆணையை பால்வளத் துறை ஆணையர் ந.சுப்பையன் வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
கடந்த ஆட்சிக் காலத்தில், மாநிலத்தில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் நடைபெற்ற நியமனங்களில் பல்வேறு முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டதாகவும், அதை தொடர்ந்து முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 201 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.
AAVIN Recruitment 2023 Eligibility
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த காலிப்பணியிடங்களை பதவி மற்றும் கல்வி தகுதி, சம்பளம் போன்ற பிரிவுகளை சரிபார்த்து மேலும் இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வு, பாடத்திட்டம் ஆகியவை தாயார் செய்து விரைவில் அறிவிப்பு வெளியிட்டு 26 வகையான பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்புகள் வரும். https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx – என்ற இணைப்பை ஃபாலோ செய்யலாம்.
அறிவிப்பின் விவரம் – https://drive.google.com/file/d/1AIz-dzwkspSJmlKkxdeAZC1WJxWpYAKo/preview
மேலும் இப்பணிக்கான அறிவிப்பு TNPSC வெளியிட்டதும், இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நமது குழுவில் பகிரப்படும் – Click here to Join