TMB Recruitment 2025
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Senior Customer Service Executive பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள Senior Customer Service Executive பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
இப்பணிக்கு முக்கிய அம்சமாக எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக பணி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16/03/2025-க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பகுதியில் அறிவிப்பில்வெளியாகி உள்ள பணிக்கான கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் ஆகியவற்றை விரிவாக வழங்கி உள்ளோம், தெளிவாக படித்து TMB Recruitment 2025 விண்ணப்பிக்கவும்
TMB Recruitment 2025 Highlights
RRB Group D Notification 2025 Details |
|
---|---|
Organisation | Tamilnad Mercantile Bank Ltd |
Department | Bank Jobs |
Job Type | Regular |
Qualification | Degree |
Closing Date | 16/03/2025 |
Job Location | All Over India |
Apply Mode | Online |

Qualifications of TMB Recruitment 2025
1.பணியின் பெயர்: Senior Customer Service Executive
Senior Customer Service Executive பணிக்கு 124 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor Degree in Arts and Science stream from any recognized University under regular curriculum with a minimum of Sixty Percentage marks in aggregate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.48,000. வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணமாக ரூ 1000 செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு சமூக நலத் துறையில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு..!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பம் துவங்கும் நாள்: 28.02.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
Notification & Apllication Form | Download |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் Online | Click here |
Application Registration
- Candidates should go to the Bank’s website “www.tmbnet.in/tmb_careers/” click on the option “APPLY ONLINE” available under Recruitment of “Senior Customer Service Executive (SCSE)” which will open a new screen.
- To register application, choose the tab “Click here for New Registration” and enter Name, Contact details and Email-id. A Provisional Registration Number and Password will be generated by the system and displayed on the screen. Candidate should note down the Provisional Registration Number and Password. An Email & SMS indicating the Provisional Registration number and Password will also be sent.
- In case the candidate is unable to complete the application form in one go, he / she can save the data already entered by choosing “SAVE AND NEXT” tab. Prior to submission of the online application candidates are advised to use the “SAVE AND NEXT” facility to verify the details in the online application form and modify the same if required. Visually Impaired candidates should fill the application form carefully and verify/ get the details verified to ensure that the same are correct prior to final submission.
- Candidates are advised to carefully fill and verify the details filled in the online application themselves as no change will be possible/ entertained after clicking the COMPLETE REGISTRATION BUTTON.
- The Name of the candidate or his /her Father/ Husband etc. should be spelt correctly in the application as it appears in the Certificates/ Mark sheets/Identity proof. Any change/alteration found may disqualify the candidature.
- Validate your details and Save your application by clicking the ‘Validate your details’ and ‘Save & Next’ button.
- Candidates can proceed to upload Photo & Signature as per the specifications given in the Guidelines for Scanning and Upload of Photograph and Signature detailed under.
- Candidates can proceed to fill other details of the Application Form.
- Click on the Preview Tab to preview and verify the entire application form before ‘COMPLETE REGISTRATION’.
- Modify details, if required, and click on ‘COMPLETE REGISTRATION’ ONLY after verifying and ensuring that the photograph, signature uploaded and other details filled by you are correct.
- Click on ‘Payment’ Tab and proceed for payment.
- Click on ‘Submit’ button
Do’s and Don’ts of Photo Capture
Dos:
- Ensure the photo is captured against a light coloured, preferably white background and there is adequate light.
- Look straight at the webcam/ camera.
- Photograph should be of passport size.
Don’ts:
- Small size photograph not to be clicked/ uploaded.
- Coloured glasses or sunglasses/ Cap should not be worn.
- Shadow on face/ not facing the camera/ distorted face/ face covered with
mask / blurred image. - Photo not taken in dark/ improper background.
Frequently Asked Questions (FAQs)
What is the last date to apply for TMB SCSE Recruitment 2025?
The last date to apply online is 16 March 2025.
How many vacancies are available in this recruitment?
There are 124 vacancies for Senior Customer Service Executive (SCSE).
What is the salary for TMB SCSE?
The monthly salary is ₹48,000 plus allowances.