Indian Bank Office Assistant Recruitment 2023
Indian Bank Office Assistant Recruitment 2023 திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 29.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
Office Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 22 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000
Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 22 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.indianbank.in/wp-content/uploads/2023/04/Advertisement-INDSETI.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Director, Indian Bank Rural Self Employment Training Institute, No.143/73, 1st Floor, Ramalinganar Main Road, Tiruvannamalai – 606601.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.04.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.indianbank.in/wp-content/uploads/2023/04/Advertisement-INDSETI.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Job