ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார வள பயிற்றுநர் வேலை வாய்ப்பு TNSRLM Salem Recruitment 2023
தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) சேலம் மாவட்டத்தில் வட்டார வள பயிற்றுநர் (Block Resource Person) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. …