654 காலிப் பணியிடங்களுக்கான தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் …