TN Child Welfare and Special Services Recruitment 2025
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) மாவட்டத்தின் விதிமுறைகளின்படி அரியலூர், கன்னியாகுமரி, கடலூர், கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, தூத்துக்குடி, வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சமூகப்பணி உறுப்பினர்கள் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Social Worker பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள Social Worker பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
இப்பணிக்கு முக்கிய அம்சமாக நேர்காணல் மூலமாக அரசுப் பணி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07/03/2025-க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பகுதியில் அறிவிப்பில்வெளியாகி உள்ள பணிக்கான கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் ஆகியவற்றை விரிவாக வழங்கி உள்ளோம், தெளிவாக படித்து TN Child Welfare and Special Services Recruitment 2025 விண்ணப்பிக்கவும்
TN Child Welfare and Special Services Recruitment 2025 Highlights
TN Child Welfare and Special Services Notification 2025 Details |
|
---|---|
Organisation | Department of Child Welfare and Special Services |
Department | Tamilnadu Govt Jobs |
Job Type | Contract |
Qualification | Degree |
Closing Date | 07/03/2025 |
Job Location | Ariyalur, Cuddalore, Erode, Kancheepuram, Krishnagiri, Nagapattinam, Pudukottai, Ramanathapuram, Thiruvarur, Thanjavur, Theni, Vellore, Villupuram and Virudhunagar |
Apply Mode | Postal |

Qualifications of TN Child Welfare and Special Services Recruitment 2025
1.பணியின் பெயர்: Social Worker
Social Worker பணிக்கு 02 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும், அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் .இந்த பணிக்கு குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கடலூர், கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, தூத்துக்குடி, வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்தப் பதவிகளுக்குத் தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு; சொந்த ஊரில் பணி புரிய சூப்பர் வாய்ப்பு..!
விண்ணப்ப கட்டணம்
- விண்ணப்ப கட்டணம் இல்லை
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பம் துவங்கும் நாள்: 21.02.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.03.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
Notification & Apllication Form | Download |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் Online | Click here |
Term of Office TN Child Welfare and Special Services Recruitment 2025
Rule 2G of the Tamil Nadu Juvenile Justice (Care and Protection of Children) Rules states that “The term of office of the Chairperson of the Committee or a Member of the Board or Committee shall be for a period of three years from the date of on which he enters upon his office. Further member of the Board shall be eligible for re-appointment for a second term of three years:
Provided that such re-appointment shall be made considering the following criteria, namely: –
- Regular performance appraisals of the member carried out by the District Judge or District Magistrate quarterly as per a specified format, a copy of which shall be made available to the Chairperson and members of the Selection Committee by the Member Secretary;
- complaints if any, received and addressed by the Selection Committee against the person seeking second tenure; and
- interaction with such applicant.
Disqualification for the Social Worker Members in Juvenile Justice Board
(A)According to Section 4(4) of Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 No person shall be eligible for selection as a Chairperson of the Committee or a Member of the Board or Committee, if he–
- has any past record of violation of human rights or child rights,
- has been convicted of an offence involving moral turpitude, and such conviction has not been reversed or has not been granted full pardon in respect of such offence,
- has been removed or dismissed from service of the Government of India or State Government or an undertaking or corporation owned or controlled by the Government of India or State Government,
- has ever indulged in child abuse or employment of child labour or immoral act or any other violation of human rights or immoral acts
- if part of management of a child care institution in a District.
(B) Rule 2F of the Tamil Nadu Juvenile Justice (Care and Protection of Children) Rules, 2017 as amended in 2024 states that “No person shall be appointed Chairperson of the Committee or a Member of the Board or Committee, if he
- is below the age of thirty –five years of above the age of sixty-five years on the
date of notification; - is holding any full-time occupation that may not allow the person to give necessary time and attention to the work of the Board or the Committee as per
the Act and Rules; - is associated with any Child Care Institution, directly or indirectly, during his tenure as a Member of the Board or Committee or have any other conflict of interest.
- Holds any office in any political party during his tenure or
- is declared as insolvent by the Competent Court.
FAQs on TN Child Welfare and Special Services Recruitment 2025
1. What is the last date for applying TN Child Welfare and Special Services Recruitment 2025?
The last date for applying TN Child Welfare and Special Services Recruitment 2025 is 7.03.2025
2. What is the selection Process of TN Child Welfare and Special Services Recruitment 2025?
Selection Process of TN Child Welfare and Special Services Recruitment 2025 is based on Marks & Interview
3. How to apply for TN Child Welfare and Special Services Recruitment 2025?
Filled in applications should be sent to The Director, Directorate of Children Welfare and Special Services, No.300, Purasaiwalkam High Road, Kellys, Chennai – 600 010.