அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ஆகம ஆசிரியர், தமிழ் ஆசிரியர், விடுதி காப்பாளர், அலுவலக உதவியாளர், சமையலர் மற்றும் தூய்மை பணியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30-08-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனம்
அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில்
பணியின் பெயர்
ஆகம ஆசிரியர், தமிழ் ஆசிரியர், விடுதி காப்பாளர், அலுவலக உதவியாளர், சமையலர் மற்றும் தூய்மை பணியாளர்
மொத்த பணியிடங்கள்
- ஆகம ஆசிரியர் – 1
- தமிழ் ஆசிரியர் – 1
- விடுதி காப்பாளர் – 1
- அலுவலக உதவியாளர் – 2
- சமையலர் – 3
- தூய்மை பணியாளர் – 1
தகுதி
- ஆகம ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு வேத ஆகம பாடசாலையில் (வைணவம் வைகானசம்) ஆசிரியராக ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும், (அல்லது) இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு திருக்கோயிலில் ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் முதுகலைப்பட்டம், மற்றும் B.T or B.Ed பட்டம். ஏதேனும் மேனிலைப்பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
- விடுதி காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு (பள்ளி), (இணையாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்:
- ஆகம ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20600/- முதல் ரூ.65500/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- தமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- விடுதி காப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- தூய்மை பணியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு:
இந்து சமய அறநிலையத்துறையில் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01.07.2023 அன்று 18 வயது நிறைவு செய்தவராகவும் 45 வயது நிறைவு செய்யாதவராவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்து சமயத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். தமிழ் ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் வைணவ சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்து சமய அறநிலையத்துறையில் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.08.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
30.08.2023
Notification for அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் 2023: Download Here
Official Site: https://namakkalanjaneyar.hrce.tn.gov.in/