TN Social Welfare Department Recrutiment 2023
தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு
TN Social Welfare Department Recrutiment 2023 தமிழ்நாடு சமூக நலத்துறையில் (Tamil Nadu Social Welfare Department – TN Social Welfare Department) காலியாக உள்ள Case Worker, Multi Purpose Helper, Security Guard பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12/06/2023 அன்று நடைப்பெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் TN Social Welfare Department Recrutiment 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு சமூக நலத்துறை
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடங்கள்:
3
Case Worker – 01
Multi Purpose Helper – 01
Security Guard – 01
இடம்:
தேனி , தமிழ்நாடு
TN Social Welfare Department Recruitment 2023 Qualifications
கல்வித்தகுதி
வழக்கு அலுவலர்கள் (Case Worker)
- சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- உளவியல் ஆலோசகர் (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும்,
- உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
- வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.
பன்முக உதவியாளர் (MultiPurpose Helper)
- ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும்
விண்ணப்பிக்கலாம். - மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.
பாதுகாப்பாளர் (Security Guard)
- அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம்
மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். - ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
- மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- மேற்காணும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 12-06-2023 மாலை 5. 00 மணிக்குள்
- மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண் 57, மூன்றாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தேனி மாவட்டம் - என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2023
Notification PDF – Click here