TNPSC GROUP 2 RESULT 2022 LATEST NEWS
TNPSC GROUP 2 RESULT 2022 LATEST NEWS: தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி கடந்த மே 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் (tnpsc group 2) நடந்து முடிந்தது. சுமார் 5529 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும், 1.83 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதவில்லை எனவும் தகவல் வெளியானது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதிய 11 லட்சம் தேர்வர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். அத்துடன், கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பதற்கான தகவலுக்கும் காத்திருக்கின்றனர். குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் July மாதத்தில் (tnpsc group 2 result 2022 link) வெளியிடப்பட்டும் எனவும், குரூப் 2-க்கான முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது . டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 மாதங்களில் இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு (tnpsc group 2 notification) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது
இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என TNPSC சற்றுமுன் அறிவித்துள்ளது . இதற்கான TNPSC வெளிட்டுள்ள அறிவிக்கை கீழே கொடுத்து உள்ளேன் .
TNPSC GROUP 2 RESULT 2022 LATEST NEWS
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |