Morning Motivation in Tamil

உன்னால் முடியும் என்று நம்பு... முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே...

முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைத்ததை முடிக்கும் வரை...

இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்

வேதனைகளை ஜெயித்துவிட்டால் அதுவே ஒரு சாதனைதான்

குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி

மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

மனதில் உறுதியிருந்தால் வாழ்க்கையும் உயரும் கோபுரமாக