Morning motivational quotes in tamil

Morning motivational quotes in tamil

Morning motivational quotes in tamil : Dear Friends we have added Morning motivational quotes in tamil. We hope the Morning motivational quotes in tamil will be helpful to you

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

எத்தனை கைகள்

என்னை தள்ளிவிட்டாலும்

என் நம்பிக்கை

என்னை கை விடாது

வெற்றி என்னும் வேட்கை

உன்னுள் இருக்கும் வரை

தோல்வி என்னும் தடைகள்

உன் கண் முன்னே காணப்படுவது இல்லை.

எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத
தகுதிகளை வளர்த்துக் கொள்..
அதற்காகவே உன்னை தயார்படுத்து..
அதுவே தலை சிறந்த உருவாக்கம்..!

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்

வெற்றி என்பது மிகவும் எளிதானதே

என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்

செய்வதை விரும்பி செய்

செய்வதை நம்பிக்கையோடு செய்.

உன்னால் முடியும்

என்று நம்பு…

முயற்சிக்கும் அனைத்திலும்

வெற்றியே…

Read More: Tamil Motivational Quotes

ஒரு நொடி துணிந்தால் வாழ்க்கையை முடித்துவிடலாம். ஆனால் ஒவ்வொரு நொடியும் துணிந்தால் அதே வாழ்க்கையை வென்று விடலாம்.

Morning motivational quotes in tamil
Morning motivational quotes in tamil

Morning motivational quotes in tamil

தன்னம்பிக்கை இருக்கும் வரை தலைக்கனம் நம்மை நெருங்காது! தலைக்கனம் இருக்கும் வரை தன்னம்பிக்‌கை நம்மிடம் நிலைக்காது!

உன் உடலை உன் உழைப்பு

வலிமையாக்கும்

உன் மனதை காயங்களும்…

தோல்விகளும்…

துரோகங்களும் தான்

வலிமையாக்கும்.

வெற்றி என்னும் மைல்கல்லை அடைய துணை செய்யும் மிகச்சிறந்த ஆயுதமே நம்பிக்கை அதை மட்டும் வளர்த்துக் கொள்ள உன்னை முழுவதுமாக தயார் படுத்திக் கொள்.

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை…

தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்…

Read More: Aishwarya Sheron IAS Success Story

மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,
தோல்வி பல கடந்து வென்றவர்களே…

ஒவ்வொரு நாளும்

வெற்றி பயணத்தை

தொடங்கிவிட்டேன் என்று

முதலடி எடுத்து வை

தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்…

புன்னகையும் மௌனமும்

மிக பெரிய ஆயுதங்கள்

புன்னகை பல பிரச்சனைகளை தீர்க்கும்

மௌனம் பல பிரச்சனைகளை வர விடமால் தடுக்கும்.

ஒவ்வொரு காலையும் ஒரு புதிய நோக்கத்தைக் கொண்டுவருகிறது, ஒவ்வொரு காலையும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது, எனவே ஒவ்வொரு நாளையும் ஒரு புதிய நாளாக எடுத்துக் கொள்ளுங்கள்

About Us

Tn Study Corner is exclusively made for Educational Information, Govt Job Updates and Govt Schemes You can visit our Website regularly to get Updates of Central Govt Jobs, State Govt Jobs, Degree Jobs, Diploma Jobs, +2 Jobs, 10th jobs. Additionally We Provide Study materials for TNPSC and Diploma Students. Don’t forgot to join our Telegram and WhatsApp Group. We are delighted to welcoming you. We hope our web portal helpful to you. All the best for your Exam Results and Get a Government Jobs. Thanks for Contacting us

WhatsAppClick here
TelegramClick here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!