Tamil Motivational Quotes
Dear Friends we have tamil motivational quotes. Thank you. Keep Supporting us
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
எத்தனை கைகள் கைவிட்டாலும், என்றும் நம்பிக்கை கைக்கொடுக்கும்!
நம்பிக்கை என்ற சிறு நூல் இழையில் தான், அனைவரின் அன்பும் இயங்கிக் கொண்டிருக்கின்றது!
எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி, காலத்திற்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படு!
வானத்தை பாருங்கள் நாம் தனித்து இல்லை
இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது.
கனவு காண்பவர்களுக்கு உழைப்பவர்களுக்கு
மட்டுமே சிறந்தவற்றை வழங்குகிறது.
முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே… மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது! தோல்விகள் கூட ஒரு நாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்!
வெற்றி என்பது மிகவும் எளிதானதே
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்
செய்வதை விரும்பி செய்
செய்வதை நம்பிக்கையோடு செய்.
கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!
யாரையும் அற்பமாக
நினைத்து விடாதீர்கள்..
சிறிய தீக்குச்சியின் வலிமை தான்
பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..
தோற்காமல் வென்றவர்கள் யாரும் இல்லை; தோற்று விட்டோம் என்று கவலைப்படாமல் வெல்வது எப்படி என்று யோசி வெற்றி நீச்சயம் ஒருமுறை கிடைக்கும்!
Tamil Motivational Quotes
எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத
தகுதிகளை வளர்த்துக் கொள்..
அதற்காகவே உன்னை தயார்படுத்து..
அதுவே தலை சிறந்த உருவாக்கம்..!
கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை. சாதனையில் தவறான் விளக்கம் தான் கடினம்!
தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு!
என்னை வீழ்த்தவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல, வீழ்ந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை!
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!
விழுந்த அடிகளை, படிகளாக நினைத்தால், எந்த உயரத்தையும் தொட்டு விடலாம்!
வாழ்க்கை என்பது
உன் கையில் உள்ள
ரேகையில் இல்லை..
உன் மனதில் உள்ள
தன்னம்பிக்கையில் உள்ளது.
செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!
Tamil Motivational Quotes
ஒரு நாள் அனைத்தும்
மாறும் என்று
காத்திருக்காமல்.. இன்றே
முடியும் என முயற்சி செய்
வேதனைகளும்
வெற்றிகளாக மாறும்.
வெற்றியும் தோல்வியும் இரண்டு படிக்கட்டுகளே, ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய். மற்றொன்றில் உன்னை திருத்திக்கொள்வாய்.
நம்மால் முடிந்தவரை
செய்வதல்ல முயற்சி..
நினைத்ததை முடிக்கும்
வரை செய்வதே
உண்மையான முயற்சி.
வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்! ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது!
உன்னால் தொட முடியாத
வானம் கூட உயரமில்லை..
நீ தொட வேண்டும் என்று
முயற்சிக்கும் உன்
தன்னம்பிக்கையின் முன்னால்.
தன்னம்பிக்கை இருக்கும்
அளவிற்கு உன்னிடம்
முயற்சியும் இருந்தால்
மட்டுமே வெற்றி
என்பது சாத்தியம்.
பாதைகள் மோசமாய் இருப்பினும், பயணம் அட்டகாசமாய் அமையும்! நம்பிக்கையோடு அடி வைத்தால்!
ஒரு விஷயத்தை
உன்னால் கனவு காண முடியுமானால்
அதனை உன்னால் செய்யவும் முடியும்.