10th,12th படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் 10th 12th Pass Govt Jobs in India Post Office

10th 12th Pass Govt Jobs in India Post Office

10th 12th படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள்

10th 12th Pass Govt Jobs in India Post Office இப்பதிவில் நாம் இந்தியா அஞ்சல் துறையில் 10 மற்றும் 12 படித்தவர்களுக்கான உள்ள Post Man, Mail Gaurd, MTS, Staff Car Driver, Postal Assistant, Sorting Assistant வேலைவாய்ப்புகள் பற்றி பார்க்கலாம். மேலும் இப்பதிவில் இப்பணிக்கனிகளுக்கான Post Man, Mail Gaurd, MTS, Staff Car Driver, Postal Assistant, Sorting Assistant கல்வித் தகுதி, வயது வரம்பு,சம்பள விவரங்கள் ஆகியவற்றை பற்றி பார்க்கலாம். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் எங்களின் comment பிரிவில் கேட்கலாம் அல்லது WhatsApp – இல் கேட்கலாம் 

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

10th 12th Pass Govt Jobs in India Post Office

Postman

  • குறைந்தபட்சம் 10ம் & 12ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும்.
  • அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்

MailGuard 

  • குறைந்தபட்சம் 10ம் & 12ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மற்றும் கணினி பயன்படுத்த அடிப்படை பயிற்சி பெற்று இருக்க வேண்டும்

MTS 

Staff Car Driver (Ordinary Grade)

  • விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க SSLC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்கக்கூடியவராக இருக்க வேண்டும்) தேவை.
10th 12th Pass Govt Jobs in India Post Office
10th 12th Pass Govt Jobs in India Post Office

Postal Assistant

  • அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் 12வது வகுப்பு முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மற்றும் அடிப்படை கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்
  • வட்டார மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

Sorting Assistant

  • அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் 12வது வகுப்பு முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மற்றும் அடிப்படை கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்
  • வட்டார மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

10th 12th Pass Govt Jobs in India Post Office

வயது வரம்பு:

  • குறைந்தபட்ச வயது – 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)அதிகபட்ச வயது – 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
  • பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்),
  • பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும்,
  • இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

சம்பள விவரம்

  • Gramin Dak Sevak (Branch Postmaster) – ரூ. 12,000 – 29,380/-
  • Gramin Dak Sevak (Assistant Branch Postmaster) – ரூ. 10,000 – 24,470/-
  • Postal Assistant – Rs 12,100 – 26,900
  • Sorting Assistant – Rs 16,400 – 36,200
  • Staff Car Driver – Rs 19,900 – .63,200

விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள்

  • SSLC Marksheet
  • 12 Pass Marksheet
  • Date of Birth Certificate
  • Aadhar Card
  • Community Certificate
  • Medical Certificate
  • Valid Mobile Number
  • Valid Email id
  • Passport Size Photo
  • Signature on White Paper
  • Self Declaration

அஞ்சல்துறை பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

STEP 1 : www.indiapostgdsonline.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
STEP 2 : முதலில் உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Registration என்ற பகுதியில் கிளிக் செய்து விவரங்களை உள்ளிட்ட பதிவு எண்ணை பெற்றுக் கொள்ளவும்.

STEP 3 :பிறகு, Apply Online என்ற பகுதிக்கு சென்று உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும். உங்கள் வட்டாரம் எது என்பதையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
STEP 4 : விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்தவுடன் Fee Payment பகுதியை கிளிக் செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை சேமித்து வைத்து கொள்ளவும்.

விண்ணப்பம் வெளியாகும் நாள்

  • தற்போது GDS பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளத. GDS பணிக்கு விண்ணப்பிக்க (Last Date 11.06.2023)Click here
  • Postal Assistant, Sorting Assistant பணிகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • விண்ணப்பம் வெளியானதும் நமது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுவில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை ஆகியவை செய்யப்படும் குழுவில் இனைய Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!