கல்லூரிகளில் இனி நேரடித் தேர்வா? U.G.C முழு விளக்கம் | UGC Latest news
Join Our TNPSC – Tamil Free Online Test Series | |
Click here | |
Telegram | Click here |
கடந்த 3 செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. தற்பொழுது U.G.C அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் இனி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டாம், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது என்பது போல் செய்திகள் வெளியாகின
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தவறான செய்திகள் – U.G.C. விளக்கம்
கல்லூரிகளில் நடைபெறும் செமசெஸ்டர் தேர்வு நேரடி தேர்வாக நடைப்பெறும் என பரவிய தகவல் தவறானது. மற்றும் நேரடி தேர்வு நடத்த எந்த சுற்றறிக்கையும் U.G.C சார்பில் அனுப்பவில்லை. சுமூக வலைதளங்களில் வெளியான நேரடி தேர்வு குறித்து வெளியான தகவல்கள் பொய்யானவை என U.G.C. தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் – நேரடி தேர்வு
தமிழகத்தில் நேரடி தேர்வு கல்லூரிகளில் நடைப்பெறும் என அறிவிப்பு உயிர் கல்வி துறை செயலாளர் மூலமாக அறிவிப்பாணையை முன்பே வெளியுட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Join Our TNPSC – Tamil Free Online Test Series | |
Click here | |
Telegram | Click here |