ரூ 50,000 சம்பளத்தில் தமிழ்நாடு காவல் துறையில் குதிரை பாதுகாவலர் வேலைவாய்ப்பு Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023

Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023

தமிழ்நாடு காவல் துறையில் குதிரை பாதுகாவலர் வேலைவாய்ப்பு

Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023 தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குதிரை பாதுகாவலர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு (Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023) விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து ஆர்வமுள்ள வேட்பாளர்களும் அதிகாரப்பூர்வ இணையதளமான tnusrb.tn.gov.in மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அஞ்சல் அனுப்ப வேண்டும் (Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023)

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

எத்தனை பணியிடங்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படும்?

அறிவிப்பின்படி, குதிரை பாதுகாவலர் பணியிடங்கள்  நிரப்பப்படும். துறையில் மொத்தம் 10 பதவிகளுக்கு (இந்திய அஞ்சல் வேலைகள்) ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023
Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023

Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023

Organization Name: TNUSRB
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Regular Basis
Total No of Vacancies: 10
Place of Posting: Tamilnadu
Starting Date: 19.03.2023
Last Date: 03.04.2023

 

Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023 Vacancies

10 Vacancies

தகுதி மற்றும் சம்பள விவரம்

  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
  • மேலும், விண்ணப்பதாரரின் வயது 31 மார்ச் 2023 தேதியின்படி 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 15,700 – Rs.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும். இது குறித்த மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
  • – Must be able to read and write in Tamil
  • – Male Candidates Only Eligible To Apply

Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை குதிரை பராமரிப்பளார் விண்ணப்பம், காவல் ஆணையாளர் அலுவுலகம், சென்னை பெருநகர் காவல் , வேப்பேரி ,சென்னை – 7 என்ற முகவரிக்கு ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்

Starting Date for Submission of Application 19.03.2023
Last date for Submission of Application 03.04.2023

 

விண்ணப்ப படிவம்

Office Official Website Career Page Click Here
 Office Official Notification& Application Form PDF Click Here

 

Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023
Tamilnadu Police Horse Maintainer Recruitment 2023

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!