TNUSRB Constable Recruitment 2022 Online application இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடக்கம் www tnusrb tn gov in

TNUSRB Constable Recruitment 2022 Online application

www tnusrb tn gov in

TNUSRB Constable Recruitment 2022 Online application: தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று ஜூன் 30 தேதி வெளியாகியுள்ளது. இந்தநிலையில், தமிழக இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம். தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான இரண்டாம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.(TNUSRB Constable Recruitment 2022 Online application). இந்நிலையில் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது

TNUSRB Constable Recruitment 2022 Online application

Name of the recruitment boardTNUSRB
Advertisement Date30.06.2022
Starting Date of Online Application07.07.2022
Last Date of Submitting Application15.08.2022
Total Vacancies3,552
SalaryRs. 18,200 – 67,100
Exam DateTo be announced later
Official websitetnusrb.tn.gov.in
TNUSRB Constable Recruitment 2022 Online application
TNUSRB Constable Recruitment 2022 Online application

Vacancies for TNUSRB Constable Recruitment 2022 Online application

3,552 Vacancies

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

1.காவல் துறை

பணியின் பெயர்: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை)

பணியிடங்கள்: ஆண்கள் – 1526 பெண்கள் – 654

பணியின் பெயர்: இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை)

பணியிடங்கள்: ஆண்கள் – 1091 பெண்கள் – nil

2. சிறை மற்றும் சீர்த்திருத்த துறை

பணியின் பெயர் : இரண்டாம் நிலை சீர்த்திருத்த காவலர்

பணியிடங்கள்: ஆண்கள் – 153 பெண்கள் – 8

3. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை

பணியின் பெயர்: தீயணைப்பாளர்

பணியிடங்கள்: ஆண்கள் – 120 பெண்கள் – nil

TNUSRB Constable Recruitment 2022 Online application
TNUSRB Constable Recruitment 2022 Online application

Educational Qualification for TNUSRB Constable Recruitment 2022 Online application

இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தேவை உடற்தகுதியும் வேண்டும். எனவே, நல்ல உடற்தகுதியுடன், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, காவலராக விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

சிறப்பு ஒதிக்கீடு TNUSRB Constable Recruitment 2022 Online application

OC31%
Back ward Class (BC)26.5%
BC (M)3.5%
Most Back ward class (MBC)20%
Scheduled Caste (SC)15%
Scheduled Caste (SC – A)3%
Scheduled Tribal Caste (ST)1%

Age Limit for TNUSRB Constable Recruitment 2022

18 to 26 வயதுக்குள் இருக்க வேண்டும்

Advertisement PDF -Download

Pen Kalvi scheme Online Registration

Pragati Scheme Scholarship Details

Latest Govt Jobs 2022

How to apply for TNUSRB Constable Recruitment 2022 Online application

  • Step 1: Go to TNUSRB website i.e. tnusrbonline.org to apply online for TN Police recruitment 2022.
  • Step 2: Register by selecting “One Time Registration form”. Here Candidates should provide and upload the required data.
  • Step 3: Next, click on “Online Application form” and complete the “apply” part by providing all necessary details.
  • Step 4: Preview filled TNUSRB application form 2022. Once check all entered details and then click on “Apply and make payment”
  • Step 5: Simply make application fee using online payment options such as Debit card / Net banking / Credit card.
  • Step 6: The candidate can download TNUSRB application by clicking on the “Application form”.

TNUSRB Constable Recruitment 2022 Online application Selection Process

No changes will be allowed once you submit the TN Police application form 2022. So review the details carefully before the final submission of the form. Also keep all the documents ready while filling the educational qualification details.

TNUSRB will conduct written exam and physical tests for TNUSRB Constable Recruitment 2022 online application to select the candidates for constable in TN police department. The entire process is the same for both men and women applicants but there are few exemptions provide to female candidates in physical tests.

There are 1 written exam, 3 physical tests and 1 verification round will be conducted to select the candidate as TN Police Constable, jail warder and fireman.

Find below the various rounds, where a candidate need to perform the best to go through till the final round.

  • Written Exam
  • Physical Measurement Test
  • Endurance Test
  • Physical Efficiency Test
  • Document Verification

TNUSRB Constable Recruitment 2022 Online Application Link

TNUSRB Constable SyllabusClick here
TNUSRB Constable Recruitment 2022 NotificationClick here
TNUSRB Constable Recruitment 2022 Online Application LinkClick here
TNUSRB Constable Recruitment 2022 Model Question paperClick here

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

WhatsAppClick here
TelegramClick here

Vacancies for TNUSRB Constable Recruitment 2022 online application

The no. of Vacancies for TNUSRB Recruitment 2022 is 3,552 Check more details

Application starting date for TNUSRB Constable Recruitment 2022 online application

Application Starting date for TNUSRB Constable Recruitment 2022 is 07.07.2022 Check more details

Last Date for TNUSRB Constable Recruitment 2022

Last date for submitting TNUSRB Constable Recruitment online application is 15.08.2022 Check more details

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!