ஆட்சித் தமிழ் IAS Academy காவலர் தேர்வுக்கு வெளியுட்டுள்ள பொது அறிவு புத்தகம் PDF aatchi tamizh ias academy pc general knowledge book pdf

aatchi tamizh ias academy pc general knowledge book pdf

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று ஜூன் 30 தேதி வெளியாகியுள்ளது. இந்தநிலையில், தமிழக இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம். தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான இரண்டாம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

TNUSRB Constable Recruitment 2022 

Name of the recruitment boardTNUSRB
Advertisement Date30.06.2022
Starting Date of Online Application07.07.2022
Last Date of Submitting Application15.08.2022
Total Vacancies3,552
SalaryRs. 18,200 – 67,100
Exam DateTo be announced later
Official websitetnusrb.tn.gov.in
aatchi tamizh ias academy pc general knowledge book pdf
aatchi tamizh ias academy pc general knowledge book pdf

மொத்த பணியிடங்கள்TNUSRB Constable Recruitment 2022 

1.காவல் துறை

பணியின் பெயர்: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை)

பணியிடங்கள்: ஆண்கள் – 1526 பெண்கள் – 654

பணியின் பெயர்: இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை)

பணியிடங்கள்: ஆண்கள் – 1091 பெண்கள் – nil

2. சிறை மற்றும் சீர்த்திருத்த துறை

பணியின் பெயர் : இரண்டாம் நிலை சீர்த்திருத்த காவலர்

பணியிடங்கள்: ஆண்கள் – 153 பெண்கள் – 8

3. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை

பணியின் பெயர்: தீயணைப்பாளர்

பணியிடங்கள்: ஆண்கள் – 120 பெண்கள் – nil

இந்நிலையில் ஆட்சித் தமிழ் IAS Academy காவலர் தேர்வுக்கு பொது அறிவு புத்தகம் வெளியுட்டுள்ளது. தேர்வர்கள் இந்த புத்தகத்தை பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்

aatchi tamizh ias academy pc general knowledge book pdf download link

Click here to download the book

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

WhatsAppClick here
TelegramClick here
Google NewsClick here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!