தேர்வு இல்லை; தமிழ்நாடு அரசு சுகாதார ஆய்வாளர் வேலைவாய்ப்பு +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் TN MRB Health Inspector Recruitment 2023

TN MRB Health Inspector Recruitment 2023

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1066 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

தகுதியுள்ளவர்கள் 31.07.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

சுகாதார ஆய்வாளர் (Health Inspector)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1066

கல்வித் தகுதி : 

  • உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய ஏதாவது ஒரு படங்களோடு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
  • பத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்திருக்க வேண்டும்.
  • இரண்டாண்டு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஆகிய ஏதாவது ஒரு படிப்பை படித்திருக்க வேண்டும்.
TN MRB Health Inspector Recruitment 2023
TN MRB Health Inspector Recruitment 2023

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

TN MRB ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
STEP 1 : MRB இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : “Online Registration” என்பதை கிளிக் செய்யவும்.
STEP 3 : Health Inspector Grade-II என்ற லின்கை கிளிக் செய்யவும்.
STEP 4 : புதிய ரெஜிஸ்ட்ரேஷன் என்றால் புதிதாக லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்டை உருவாக்கவும்.

STEP 5 : லாகின் விவரங்களை வைத்து லாகின் செய்யவும்.
STEP 6 : விண்ணப்ப விவரங்களை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களை அப்லோட் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2023

Application Link

விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

 

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!