நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ISRO Mahendragiri Recruitment 2023

ISRO Mahendragiri Recruitment 2023

ISRO Mahendragiri Recruitment 2023 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் நெல்லை மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ உந்தும வளாகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப வல்லுனர், ஓட்டுனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 63 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2023

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

ISRO Mahendragiri Recruitment 2023 Highlights

Organization Name: ISRO Propulsion Complex (IPRC)
Notification No: IPRC/RMT/2023/01 Dated: 26.03.2023
Job Category: Central Govt Jobs
Employment Type: Regular Basis
 Vacancies: 62
Place of Posting: Mahendragiri, Tirunelveli
Starting Date: 27.03.2023
Last Date: 24.04.2023
Apply Mode: Online
Official Website https://www.iprc.gov.in/
ISRO Mahendragiri Recruitment 2023
ISRO Mahendragiri Recruitment 2023

ISRO Mahendragiri Recruitment 2023 Qualifications

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 24

காலியிடங்களின் விவரம் : Mechanical – 15, Electronics & Communication – 4, Electrical – 1, Computer Science – 1, Civil – 3

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

Technician ‘B’

காலியிடங்களின் எண்ணிக்கை – 30

காலியிடங்களின் விவரம்: Fitter – 20, Electronic Mechanic – 3, Welder – 3, Refrigeration & AC – 1, Electrician – 2, Plumber – 1

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 21,700

Draughtsman ‘B’

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 21,700

Heavy Vehicle Driver ‘A’

காலியிடங்களின் எண்ணிக்கை – 5

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,900

Light Vehicle Driver ‘A’

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,900

Fireman ‘A’

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,900

ISRO Mahendragiri Recruitment 2023
ISRO Mahendragiri Recruitment 2023

வயதுத் தகுதி: 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://career.iprc.gov.in/recruit/advt.jsp என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.iprc.gov.in/iprc/files/careers/Detailed%20Notification%20English.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

ISRO IPRC Official Notification PDF Click Here
ISRO IPRC Online Application Form Click Here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!