அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver (Ordinary Grade) (General Central Service, Group ‘C’, Non–Gazetted, Non –Ministerial), பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.09.2023க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
காலிப்பணியிடங்கள்:
Staff Car Driver (Ordinary Grade) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பம் பெறுவதற்கான இறுதித் தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க SSLC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்க கூடியவராக இருக்க வேண்டும்) தேவை.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.09.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முகவரி : “APPLICATION FOR RECRUITMENT TO THE POST OF STAFF CAR DRIVER IN MAIL MOTOR SERVICE UNIT, CHANDIGARH” addressed to “Asstt. Director Postal Services (Rectt), Punjab Circle, SECTOR 17, CHANDIGARH – 160017”
விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.09.2023