தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp – Click here to Join
- Telegram – Click here to Join
TN Govt 654 Vacancies Last Date to apply Details
நிறுவனம் | TNPSC |
வேலை வகை | Tamilnadu Govt Jobs |
பதவி | CTS |
பணியிடம் | All Over Tamilnadu |
விண்ணப்ப முறை | Online |
Qualifications of TN Govt 654 Vacancies Last Date to apply
பணியின் பெயர் : Combined Technical Services
காலியிடங்களின் எண்ணிக்கை: 654
உதவி இன்ஜினியர், விவசாய அதிகாரி, உதவி இயக்குநர், உதவி புவியியலாளர், வேதியியலாளர், மருந்து ஆய்வாளர், ஜூனியர் ஆர்க்கிடெக்ட், ஜூனியர் மேலாளர், கியூரேட்டர், ஆராய்ச்சி உதவியாளர், புள்ளியியல் ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், நூலக உதவியாளர், நூலகர், தொழில்நுட்ப நிர்வாகி, செயல் அளவையர், செயல் நிலத்தியலாளர், செயலக அலுவலர், கடல் முதலாள் (Foreman), நுண்கதிர் ஆய்வாளர், சிசிஆர் இயக்குபவர், உதவி காப்பாட்சியர் (Assistant Curator), உதவி சுற்றுலா அலுவலர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், பண்டகக் காப்பாளர் மற்றும் உதவி மேலாளர் சேமிப்பு கிடங்கு/ இளநிலை உதவியாளர்
கல்வித் தகுதி:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பதவிக்கு ஏற்ற பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான கல்வித்தகுதிக்கு அறிவிப்பைப் பார்க்கவும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
- இப்பணிக்கு மாத சம்பளமாக தொழில் நுட்ப பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ஊதிய அடிப்படையில் பதவிக்கு ஏற்று நிலை 8 – ரூ. 19,500 முதல் ரூ.71,900 வரையும், நிலை -10 – ரூ.20,600 முதல் ரூ.75,900 வரையும், நிலை – 12 – ரூ.35,600 – ரூ.1,30,800 வரையும், நிலை – 13 – ரூ.35,900 – ரூ.1,31,500 வரையும், நிலை – 15 – ரூ.36,200 – 1,33,100 வரையும், நிலை – 16 – ரூ.36,400 – ரூ.1,34,200 வரையும், நிலை – 17 – ரூ.36,700 – ரூ.1,34,700 வரையும், நிலை – 18 – ரூ.36,900 – ரூ.1,35,100 வரையும், நிலை – 20 – ரூ.37,700 – ரூ.1,38,500 வரையும் சம்பளம் வழங்கப்படும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32, 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
24.08.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் (Online) – Click here