அலுவலக உதவியாளர், கிளார்க், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், பியூன் வேலை வாய்ப்பு தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் வெளியீடு TN DLSA Recruitment 2023

TN DLSA Recruitment 2023

TN DLSA Recruitment 2023 மாநில சட்ட சேவைகள் ஆணையரகம் சார்பில்  தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு  மாவட்ட நீதிமன்றங்களில் கிளார்க், பியூன், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டருக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 16.6.2023ம் தேதிக்குள் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். (TN DLSA Recruitment 2023)

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

TN DLSA Recruitment 2023 Highlights

பணிவிவரம்

விருதுநகர் மாவட்டம்

  • அலுவலக உதவியாளர் / கிளார்க் – 1 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

தேனி மாவட்டம்

  • அலுவலக உதவியாளர் / கிளார்க் – 2 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

சிவகங்கை மாவட்டம்

  • அலுவலக உதவியாளர் / கிளார்க் – 2 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

ராமநாதபுரம் மாவட்டம்

  • அலுவலக உதவியாளர் / கிளார்க் – 2 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

தூத்துகுடி மாவட்டம்

  • அலுவலக உதவியாளர் / கிளார்க் – 2 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

திருநெல்வேலி மாவட்டம்

  • அலுவலக உதவியாளர் / கிளார்க் – 2 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

கன்னியாகுமரி மாவட்டம்

  • அலுவலக உதவியாளர் / கிளார்க் – 2 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

மதுரை மாவட்டம்

  • அலுவலக உதவியாளர் / கிளார்க் – 3 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

திருச்சி மாவட்டம்

  • அலுவலக உதவியாளர் / கிளார்க் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

கரூர் மாவட்டம்

  • அலுவலக உதவியாளர் / கிளார்க் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

நீலகிரி மாவட்டம்

  • அலுவலக உதவியாளர்/ கிளார்க் – 2 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

நாமக்கல் மாவட்டம்

  • அலுவலக உதவியாளர்/ கிளார்க் – 1 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

தர்மபுரி மாவட்டம்

  • அலுவலக உதவியாளர்/ கிளார்க் – 2 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

பெரம்பலூர் மாவட்டம்

  • அலுவலக உதவியாளர்/ கிளார்க் – 2 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

திருவாரூர் மாவட்டம்

  • அலுவலக உதவியாளர்/ கிளார்க் – 2 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்

ஈரோடு மாவட்டம்

  • அலுவலக உதவியாளர் / கிளார்க் – 2 பணியிடம்
  • டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பணியிடம்
  • பியூன் – 1 பணியிடம்
TN DLSA Recruitment 2023
TN DLSA Recruitment 2023

TN DLSA Recruitment 2023 – Qualifications

கல்வித் தகுதி

அலுவலக உதவியாளர் / கிளார்க் – ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

பியூன் –  SSLC பாஸ் அல்லது ஃபெயில்

சம்பளம்

அலுவலக உதவியாளர்/ கிளார்க் – Rs 15,000 வரை

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – Rs 15,000  வரை

பியூன் – Rs 12,000 வரை

வயது வரம்பு

  • Minimum Age Limit 21 years

விண்ணப்பக் கட்டணம்

தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிப்பது எப்படி?

STEP 1 : மாவட்டவாரியான அறிவிப்பை பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

STEP 2 : அறிவிப்பு விவரங்களை முழுமையாக படித்து கொள்ளவும்.
STEP 3 : அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் செய்யவும்..
STEP 4 : கல்வி மற்றும் இதர விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ்களை இணைக்கவும்.
STEP 5 : பின்னர், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு போஸ்ட் வழியாக 16.6.2023க்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 

16.06.2023

TN DLSA Recruitment 2023 Notification and Application Link – District Wise

விருதுநகர் மாவட்டம் – Click here 

தேனி மாவட்டம் – Click here 

சிவகங்கை மாவட்டம் – Click here

ராமநாதபுரம் மாவட்டம் – Click here

தூத்துகுடி மாவட்டம் – Click here

திருநெல்வேலி மாவட்டம் – Click here

கன்னியாகுமரி மாவட்டம் – Click here

மதுரை மாவட்டம் – Click here

திருச்சி மாவட்டம் – Click here 

கரூர் மாவட்டம் – Click here

நீலகிரி மாவட்டம் – Notification – Click here , Application Form – Click here

நாமக்கல் மாவட்டம் – Click here

தர்மபுரி – Click here 

பெரம்பலூர் – Click here

திருவாரூர் – Click here

ஈரோடு – Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!