Tamil Nadu government holidays 2023
Tamil Nadu government holidays 2023 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட 8 நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu government holidays in January 2023
- 1.01.2023 – Sunday – New Year’s Day
- 15.01.2023 – Sunday – Pongal
- 16.01.2023 – Monday – Thiruvalluvar Day
- 17.01.2023 – Tuesday – Uzhavar Thirunal
- 26.01.2023 – Thursday – Republic Day
Tamil Nadu government holidays in February 2023
- 5.02.2023 – Sunday – Thaipusam
Tamil Nadu government holidays in March 2023
- 22.03.2023 – Wednesday – Telugu New Year
Tamil Nadu government holidays in April 2023
- 1.04.2023 – Saturday – Annual closing of Accounts for Commercial Banks & Co-operative Banks
- 4.04.2023 – Tuesday – Mahavir Jayanti
- 7.04.2023 – Friday – Good Friday
- 14.04.2023 – Friday – Dr Ambedkar Jayanti
- 14.04.2023 – Friday – Tamil New Year
- 22.04.2023 – Saturday – Ramzan Idul Fitr
Tamil Nadu government holidays in May 2023
- 1.05.2023 – Monday – May Day
Tamil Nadu government holidays in June 2023
- 29.06.2023 – Thursday – Bakrid / Eid al Azha
Tamil Nadu government holidays in July 2023
- 29.07.2023 – Saturday – Muharram
Tamil Nadu government holidays in August 2023
- 15.08.2023 – Tuesday – Independence Day
Tamil Nadu government holidays in September 2023
- 6.09.2023 – Wednesday – Krishna Jeyanthi – Janmashtami
- 17.09.2023 – Sunday – Ganesh Chaturthi
- 28.09.2023 – Thursday – Milad-un-Nabi
Tamil Nadu government holidays in October 2023
- 2.10.2023 – Monday – Gandhi Jayanti
- 23.10.2023 – Monday – Ayutha Pooja
- 24.10.2023 – Tuesday – Vijaya Dasami
Tamil Nadu government holidays in November 2023
- 12.11.2023 – Sunday – Deepavali
Tamil Nadu government holidays in December 2023
- 25.12.2023 – Monday – Christmas Day
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |